Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 டிசம்பர், 2017

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு எலக்டிரிக்கல் போர்டு வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு எலக்டிரிக்கல் போர் பணியிட்த்திற்கு தகுதியுடன் இருந்து தகவல் சரியாக வந்து சேரவில்லையா உங்களுக்கான வேலை வாய்ப்பினை தெரியப்படுத்துவதில் கேரியர் இந்தியா கல்வித்தளம் பெருமிதம் கொள்கிறது .

வேலை வாய்ப்பு 


தமிழ்நாடு மின்சார வாரியப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கையாது 1275 ஆகும். மின்சாரவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்ஜினயரிங் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பி காம் மற்றும் பிஎஸ்சி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு முழுவதும் பணியிடம் கொண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு பெறும் பணியிடங்களை தனியே பிரித்துள்ளோம்.

கீழே குறிப்பிட்டுள்ள பணியிடங்கள் 325 ஏஈ( ஏ) நேரடியாக நியமனம் பெறலாம் 

  1. அஸிஸ்டெண்ட் இன்ஜினியரிங், 
  2. அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் 
  3. அஸிஸ்டெண்ட் இன்ஜினியரிங் மெக்கானிக்கல்


700 பணியிடங்கள் தனிப்பிரிவு 

  1. டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் 
  2. பீல்ட் அஸிஸ்டெண்ட் டிரெய்னி 
  3. டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் 
  4. அஸிஸ்டெண்ட் டிராப்ட்ஸ்மேன்
  5. ஜூனியர் அஸிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ்,
  6.  ஜூனியர் அஸிஸ்டெண்ட் அட்மின் 
  7. ஜூனியர் ஆடிட்டர் 
  8. டெஸ்டெர் கெமிக்கல்
  9.  டைபிஸ்ட்
  10.  ஸ்டெனோ

மேலும் அஸிஸ்டெண்ட் அக்கவுண்டன் அபிஸர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். எக்ஸாமிநேசன் செண்டர் என அழைக்கப்படும் தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ள தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத முடியும் அதன்படி தேர்வு எழுதுவோர்கள் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம். சென்னை,கோயம்புத்தூர், வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகும் . திருநெல்வேலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க்க 21 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எலக்டிரிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ரூபாய் 500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். அத்துடன் எஸ்சி, எஸ்டி போன்ற பிரிவினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும். மாற்றுதிறனாளிகள் , விதவை பெண்கள் போன்றோர்க்கு 250 செலுத்தலாம்.

018 ஆம் ஆண்டிற்கான எலக்டிரிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எழுத்து மற்றும் பர்சனல் மற்றும் இண்டர்வியூ தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டிஎன்இபியிம் அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை முழுமையாக படியுங்கள், ஆன்லைனில் விண்ண்ப்பத்தை அறிவிக்கையில் உள்ள மாதிரிகளை பின்ப்பற்றி பிழையின்றி பூர்த்தி செய்யவும். அனுப்பவும்.

தேர்வர்களுக்கான தமிழ்நாடு எலக்ட்ரிக்கள் போர்டுக்கான இன்ஜினியரிங் மற்றும் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் / பீல்டு அஸிஸ்டெண்ட் நோட்டிஃபிகேசன் , ஜீனியர் பணியிடங்களுக்கான நோட்டிபிக்சன்கள் இணைத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக