Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 டிசம்பர், 2017

இந்திய ரயில்வே கட்டமைப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஐஆர்கான் எனப்படும் இந்திய ரயில்வே கட்டமைப்பு   பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 59 ஆப்ரேட்டர்கள் தேவை என தெரியவந்துள்ளது. 
ஐஆர்கான் மத்திய அரசு பணி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐஆர்கான் பணியிட்டுள்ள ஜேஇ, ஏஇ, டிஜிஎம் பதவிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

இந்திய ரயில்வே கட்டமைப்புக்கான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்போர்க்கு மாதம் ரூபாய் 90,000 2,40,000 சம்பளம் பெறவேண்டும்.
ஜனவரி 5, 2018 தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய ரயில்வேயின் பணிக்கு இண்டர்வியூ மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்திய ரயில்வேயின் கட்டமைப்பு பணிக்கு விண்ணப்ப விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
இரயில்வேயின் பணியிட விவரங்கள் ;

ஜாயின்ட் ஜென்ரல் மேனேஜெர் -01
டெப்புட்டி மேனேஜெர் -02
ஏஇ/ எலக்ட்ரிக்கல்
ஜீனியர் இன்ஜினியர் / எலக்ட்ரிக்கல்
மேனேஜெர் -03
மேனேஜெர் எஸ் & டி
ஏஇ/ எஸ்& டி 
ஜூனியர் இன்ஜினியர் டிசைன்
கல்வித்தகுதி:
ரயில்வே பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூனியர் ஜென்ரல் மேனேஜெர் பணிக்கு விண்ணப்பிக்க பேச்சுலர் டிகிரி பெற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
டெப்புட்டி ஜென்ரல் மேனேஜெர் எலக்ட்ரிக்கக் மேனெஜெர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
ஏஇ பணிக்கு எலக்ட்ரிக்கல் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
ஜீனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்க 3 வருட அனுபவத்துடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
மேனெஜெர் எஸ்& டி இளங்கலை பட்டம் பெற இன்ஜினியரிங் /எலக்ட்ரிக்கல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அனைத்து பணிகளுக்கான மழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 1. டிசம்பர் 2017 வரை விண்ணப்பிக்க வேண்டும். 50 வருடம் முதல் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஏற்ப 30, 41, என வயது வரம்பு மாறுபடுகின்றது.
இந்திய ரயில்வே கட்டமைப்பில் வேலை வாய்ப்புக்கு பணிகள் மற்றும் பதவிக்கு ஏற்ப ரூபாய் 90,000 முதல் ரூபாய் 28,000 வரை கிரேடு மற்றும் அல்லவன்ஸ் , அனுபவம் பொறுத்து மாறுபடுகின்றது.
இந்திய ரயில்வே பணிக்கு விண்ணபிக்க எழுத்து மற்றும் இண்டர்வியூ படி மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மொத்தம் 1000 ஒபிசியினர் மற்றும் பொது பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். அத்துடன் ரூபாய் 250 தொகை விண்ணப்ப கட்டணமாக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டும் .
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் அத்துடன் விண்ணப்ப இணைப்பையும் முழுமையாக படித்து தேவைப்படும் தகவல்களை முறையாக கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக