Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜனவரி, 2018

இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

எப்சிஐ ரெக்ரூட்மெண்ட் பணிக்கு அறிவிக்கை வெளியடப்பட்டுள்ளது. மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 107 ஆகும். குஜராத் பணியிடம் கொண்டு அபிசியல் வெப்சைட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
புட் கார்பரேசன் ஆப் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.
வாட்ச் மேன் 107 பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு அங்கிகரிக்கப்படட் கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சம்பளத் தொகையாக ரூபாய் 8,100 முதல் 18,070 தொகை மாதச் சம்பளமாக பெறலாம். டிசம்பர் 1 ,2017 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக டிசம்பர் 1 2017 தேதியின் போது 18 வயது அஃப்டைந்திருக்க வேண்டும். அத்துடன் 25 வயதுக்கு மேல் இருக்க இருப்பவர்கள் விண்ணப்பிக்க அனுமதியில்லை .
வயது வரம்பு தளர்வு :
மத்திய அரசின் புட் கார்பரேஸ்னில் வேலை வாய்ப்பு பெற அனுமதிக்கப்பட்டுள்ள வயது வரம்புகளின் விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.
ஒபிசி பிரிவினருக்கு 03 வருடம் தளர்வு
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 05 வருடம் தளர்வு
மாற்று திறனாளி பிரிவினருக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு குறித்து விண்ணப்பம் செலுத்த ரூபாய் 250 தொகை செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
எப்சிஐ வேலை வாய்ப்பு பெறுவது குறித்து விவரங்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை படித்து அறிந்து கொள்ளுங்கள். அத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைய இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம். அதிகார்ப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
எப்சிஐ பணிக்கு முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்க நாளாக 30 ஆம் தேதி டிசம்பர் 2018
விண்ணப்பிக்க இறுதி தேதி 29 ஜனவரி 2018
தேர்வுக்கான அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி : பிப்ரவரி , 111, 2018 ஆகும்.
தேர்வு :
இந்திய உணவு கழகமானது வேலைக்கு ஆட்களை எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மூலம் தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கும். தேர்வு ஆப் லைனில் நடைபெறும்.
இந்திய உணவு கழகத்தில் எழுத்து தேர்வு 120 நிமிடம் அதாவது 2 மணி நேரம் நடைபெறும். கொள்குறிவிடையில் கேள்வி தாள் கொண்டிருக்கும். மொத்தம் 120 கேள்விகள் 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு தவாறான கேள்விக்கான விடைக்கும் 0.25 மதிபெண்கள் குறைக்கப்படும். இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பெற எழுதும் தேர்வில் ஆபிடியூட் , ரீசனிங், ஜென்ரல் அவார்னஸ், ஆங்கிலம்,  ஹிந்தி போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வுத்தாளில் கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி குஜராத்தி  மொழிகளில்தான் கேள்விகள் இருக்கும்
எழுத்து தேர்வில் வெற்றி பெறும் தகுதியுடையோர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், இந்திய உணவு கழகத்தில் உடல்த் தகுதியானது ரன்னிங், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் முறையில் தேர்வு செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக