Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 மார்ச், 2018

எக்ஸிம் வங்கியில் லீகல் ஆபிஸர், ஐடி ஆபிஸர் வேலை!

எக்ஸிம் வங்கியில் லீகல் ஆபிஸர், ஐடி ஆபிஸர் வேலை!




எக்ஸிம் வங்கியில் 2018 ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள லீகல் ஆபிஸர், ஐடி ஆபிஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: 1. லீகல் ஆபிஸர்
பணி: 2. ஐடி ஆபிஸர்
வயதுவரம்பு: 40-க்குள்.
கல்வித் தகுதி: ஐடி ஆபிஸர் பணியிடத்திற்கு பிடெக்,லீகல் ஆபிஸர் பணிக்கு பட்டப்படிப்பு விரும்பந்தக்கது.
பணியிடம்: பெங்களூரு, புணே மற்றும் ஆமதாபாத்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2018
மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம் 

2. அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. விண்ணப்ப அறிவுரை:

விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

4. விண்ணப்பிக்கும் முறை:

கரண்ட் ஓபனிங் என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்த பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக