உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி வங்கதேசத்தின் நடுப்பகுதியை தாக்கியதில் 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1989ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்கதேசத்தின் நடுப்பகுதியை தாக்கியது. இதில் 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
12,000 பேர் காயமடைந்தனர், 80,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1962- நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது. 1964 - தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1986- சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக