இதே நாளில் அன்று
- பிரான்சில் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டது.
- மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும்.
- இன்றிலிருந்து சரியாக 76 ஆண்டுகளுக்கு முன்னால் பிரான்சில் முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் இன்று.
- 1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
- 1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டார்.
- 1987 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
- 1978 - தென்னிந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகர் டி. ஆர். மகாலிங்கம் மறைந்தார்.
அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக