இன்று விளம்பி வருடம் சித்திரை மாதம் 06ம் நாள் 19-04-2018 வியாழன் கிழமை சுக்லபட்சம் வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 11-08 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 10-51 மணி வரை அதன் பின் மிருகசீரிஷம் நட்சத்திரம், சௌபாக்கியம் நாமயோகம் பகல் 02-13 மணி வரை அதன் பின் சோபனம் நாமயோகம், வணிசை கரணம் பகல் 12-19 மணி வரை அதன் பின் பத்திரை கரணம்.
நல்ல நேரம்:
தவிர்க்க வேண்டிய நேரம்:
ஆன்மிகமும் - ஜோதிடமும்
நல்ல நேரம்:
- காலை:09-00 மணி முதல் 10-30 மணி வரை
- பகல் :01-00 மணி முதல் 01-30 மணி வரை
- மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
- இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை
- இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
- எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
- குளிகை : காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக