விக்கிப்பீடியாவில் உள்ள தகவலை எப்படி PDF வடிவில் பதிவிறக்கம் செய்வது?
நாம் பொதுவாக ஏதேனும் ஒரு தகவலை இணையத்தில் தேட நம்மில் பெரும்பாலும் பயன்படுத்துவது விக்கிபீடியா.விக்கிப்பீடியாவில் நாம் தேடும் தகவலை எப்படி PDF வடிவில் பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி இங்கு காண்போம்.
நாம் பொதுவாக ஏதேனும் ஒரு தகவலை இணையத்தில் தேட நம்மில் பெரும்பாலும் பயன்படுத்துவது விக்கிபீடியா.விக்கிப்பீடியாவில் நாம் தேடும் தகவலை எப்படி PDF வடிவில் பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி இங்கு காண்போம்.
நாம் பெரும்பாலும் விக்கிபீடியா அல்லது இணையத்தில் காணப்படும் தகவலை நமது கணினியில் சேமிக்க அதை நகல் எடுத்து (Copy & Paste) செய்வதையே நம்மில் பெரும்பாலானோர் பின் பற்றி வருகிறோம்
விக்கிப்பீடியாவில் இதற்கு ஒரு மாற்று வழி உள்ளது நாம் விக்கிப்பீடியாவில் நாம் படித்து அல்லது தேடும் விசயத்தை மிக எளிதாக PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்
முதலில் விக்கிபீடிவிற்க்கு சென்று உங்களுக்கு தேவையான விஷயத்தை தேடவும்
நீங்கள் தேடிய விஷயம் உங்கள் கணினி திரையில் காட்டப்படும் உங்கள் கணினி திரையில் விக்கிபீடியாவின் பக்கத்தில் இடது பக்கம் உள்ள மெனுவில் பிரிண்ட் / எஸ்போர்ட் என்ற மெனுவில் கீழ் PDF வடிவில் பதிவிறக்கம் செய் என்ற விருப்பம் இருக்கும் அதை சொடுக்கவும்
PDF வடிவில் பதிவிறக்கம் செய் என்ற விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்தபின் நீங்கள் தேடிய தகவல்கள் PDF வடிவில் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக