Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஆகஸ்ட், 2018

கொஞ்சம் இதையும் படிக்கலாமே

இனி வர போகும் வாரங்களில் "கொஞ்சம் இதையும் படிக்கலாமே" என்ற தலைப்பில் நம்மை சுற்றி நடக்கும் நாம் கண்டு கொள்ளாத சில சமூக அவலங்களை இந்த பகுதியில் எழுதவிருக்கிறேன்...
பல்வேறு எதிர்ப்புகள் சோதனைகளை தாண்டியும் இன்றளவு எனக்கு உறுதுணையாய் நின்ற அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மேலும் உங்களது கருத்துகளை கேட்டு என்னால் முடிந்த வரை அவற்றை எவ்வளவு விரைவாக செயல் படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செயல் படுத்தியுள்ளேன்..

வேலை பளு காரணமா சில புதிய பகுதிகளை தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுகின்றது அதையும் என்னால் எவ்வளவு விரைவாக செயல் படுத்த முடியுமோ விரைவில் செயல்படுத்த முயற்சிக்கிறேன்  

உங்கள் மேலான ஆதரவையும் அன்பையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்  மேலும் உங்கள் பகுதியில் உள்ள சமூக அவலங்களை வெளியிட விரும்பினால் தெரியப்படுத்துங்கள்..

நன்றி

......இணைவோம் தமிழால்...