- கண்கள் கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்ஆனால் இன்னும் நமக்கு நம் கண்களை பற்றி பல விஷயங்கள் தெரியாது
- நம் கண்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ
- நம் கண்களால் ஒருகோடி வண்ணங்களை பார்க்க முடியும்.
- கேமராக்களின் மெகாபிக்சல் கணக்கின்படி நம் கண்களின் கணக்கு சுமார் 576 மெகாபிக்சல்.
- ஒரு நிமிடத்திற்கு சுமார் 17 முறை நான் கண்களை சிமிட்டுகிறோம்.
- கண்ணிமைகள் கண்களைச் சுத்தப்படுத்தும் முறையை கையாளாகதான் கண்களைச் சிமிட்டுகிறோம்
- ஒருவர் நம் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால் அவர்கள் கண்கள் மூலமாகவே அதை தெரிந்துகொள்ளலாம்்.
- உங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் அல்லது உங்கள் காதலரை பார்க்கும்போது கண்கள் சிறிதளவு பெரிதாகும்
- அதாவது ஒரு பூரிப்பு அல்லது ஒரு வியப்பு கண்களில் ஏற்படும் இதனால் நமது கண் நம்மை அறியாமலே ஒரு சிறிதளவு பெரிதாகிறது.
- இதைத்தான் நம் முன்னோர்கள் காதல் கண்களிலே தெரிகிறது என்று கூறியுள்ளனர்.
- நாம் வெயிலில் நடக்கும் போது கண்களுக்கு முன்னால் ஏதோ பரப்பது போன்று தோன்றும் இதற்கு காரணம் நம் கண்களில் மித புரோட்டீன் சத்துக்கள்.
- நம் கண்களில் ஒளிபடும்போது அவைத் அங்குமிங்குமாக மிதப்பது போன்றறு நமக்குத் தெரிகிறது.
இவ்வளவு திறன் கொண்ட நம் கண்களில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் சில!
- இரவு நேரங்களில் அதிகமாக மொபைல் போன்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
- மொபைல் போன்களில் இருந்து வரும் அதிக அளவு ஒளி நம் கண்ணில் நேரடியாக வரும் பொழுது கண்ணில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
- ஒரு கண்ணை மட்டும் பயன்படுத்தி மொபைல் ஃபோனை உபயோகித்ததை தவிர்க்கவும்
- இதை தவிர்க்க விட்டால் சிறிது நாட்களில் கண்கள் கூட தெரியாமல் போய்விடும்.
ஆகவே கடவுள் நமக்கு கொடுத்த இந்த அருமையான சக்தியை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக