வெற்றிலை மெல்லுவதால் ஏற்படும் சில பலன்கள்
தொடர்ந்து வெற்றிலை மெல்லுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது.
வெற்றிலை சாப்பிடுவது ஆரோக்கியமானது, ஆனால் சுண்ணாம்பு மட்டும் சேர்க்கவே கூடாது. ஆயுர்வேத மருத்துவத்தில் வெற்றிலைக்கு தனி பங்கு உண்டு.
செரிமானத்தை மேம்படுத்துகிறது:
செரிமானத்தை மேம்படுத்த உமிழ்நீர் உதவுகிறது. வெற்றிலை சாப்பிடுவதால் உமிழ்நீரில் நொதிகள் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த நொதிகள் இஞ்சி, சீரகம் மற்றும் அத்திப் பழத்தில் உள்ளது.
பற்ச்சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது:
வெற்றிலை மெல்லுவதால் பற்க்கள் இடையில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பற்ச்சொத்தை ஏற்படாமல் தடுக்க முடியும். வாய் துர்நாற்றம் நீங்க வெற்றிலை மெல்லுவது நல்லது. ஏலக்காய், கிராம்பு மற்றும் சீரகம் வாய் துர்நாற்றம் நீங்க உதவுகிறது.
அல்சர் ஏற்படுவதை தடுக்கிறது:
வெற்றிலை அல்சர் ஏற்படுவதை தடுக்கும் தன்மை கொண்டது.
காயம் குணமாக உதவுகிறது:
காயம் குணமாக வெற்றிலை சாறு பிழிந்து விடலாம்.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது:
வெற்றிலை மெல்லுவதால் சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தி சமநிலை அடைகிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்துகிறது.
இருமல் வராமல் தடுக்கிறது:
வெற்றிலை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகினால் இருமல் குணமாகும்.
தலை வலி குறைக்க உதவுகிறது:
வெற்றிலை கொண்டு நெற்றியில் பத்து போடுவதால் தலைவலி நீங்கும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது:
வெற்றிலை காம்பு மலக்குடலில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும். எலுமிச்சை சாறு உடன் வெற்றிலை உட்கொண்டால் மலச்சிக்கல் குணமடைகிறது.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக