Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 பிப்ரவரி, 2019

வாழைப்பூ பொரியல்

Plantain flower fry




தேவையான பொருட்கள்:
  • சிறிய வாழைப்பூ – ஒன்று
  • தேங்காய்த் துருவல் – ஒரு கப்
  • கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு                                 

செய்முறை:
  • வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறிய உடன் நன்கு பிழிந்துகொள்ளவும்.                       
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வாழைப்பூ, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நன்மைகள்: 
  • வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.
  • வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
  • இதை உரிய வகையில் சமைத்துச் சாப்பிடும்போது
  •  உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, 
  • சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு 
  • வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் 
  • குணப்படுத்த உதவுகிறது.
  • வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல 
  • பலன் கிடைக்கும். அத்துடன் 
  • வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் இது ஏற்றது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் 
மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் 
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை 
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக