கல்லணைஇந்தியாவின்தமிழ்நாட்டில்உள்ளஉலகபழமைவாய்ந்தஅணையாகும். இதுகாவிரிமீதுகட்டப்பட்டுள்ளது.
இதுதிருச்சிக்குமிகஅருகில்உள்ளது.திருச்சியில்அகண்டகாவேரிஎனஅறியப்படும்காவிரிமுக்கொம்புவில்உள்ளமேலணையில்காவேரி,கொள்ளிடம்எனஇரண்டாகபிரிகிறது.
அதில்காவிரிஆறுகிளைகல்லணையைவந்தடைகிறது.
கல்லணைகாவிரியைகாவிரிஆறு, வெண்ணாறு, புதுஆறு,கொள்ளிடம்என 4 ஆகபிரிக்கிறது.
பாசனகாலங்களில்காவிரி, வெண்ணாறு, புதுஆறுஆகியவற்றிலும்,வெள்ளகாலங்களில்கொள்ளிடத்திலும்தண்ணிர்கல்லணையில்இருந்துதிறந்துவிடப்படும்
.அதாவதுவெள்ளகாலங்களில்கல்லணைக்குவரும்நீர்காவிரிக்குஇடதுபுறம்ஓடும்கொள்ளிடம்ஆற்றில் முக்கொம்புவில்காவிரியில்இருந்துபிரிந்தகிளைஆறு ) திருப்பிவிடப்படும்.
எனவேடெல்டாமாவட்டத்தின்பலஇலட்சம்ஏக்கர்நிலம்வெள்ளத்தில்இருந்துகாப்பற்றப்படுகிறது
உருவாக்கும்ஆறு : காவிரிஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்
அமைவிடம் : திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு, இந்தியா
நீளம் : 0.329 கி .மீ (1,079 அடி)
உயரம் : 5.4 மீ (18 அடி)
அகலம் (அடியில்) : 20 மீ (66 அடி)
திறப்புநாள்: 2 ஆம்நூற்றாண்டு "திகிரான்ட்அணைகட்"
வரலாறு :
இந்தஅணைகரிகாலன்என்றசோழமன்னனால் 2ஆம்நூற்றாண்டில்கட்டப்பட்டதுதற்போதுள்ளஅணைகளில்கல்லணையேமிகபழமையானதுஎனவும்,தற்போதும்புழக்கத்தில்உள்ளதுஎனவும்அறியப்படுகிறது.இதுவேஉலகின்மிகப்பழமையானநீர்ப்பாசனத்திட்டம்என்றும்கூறப்படுகிறது.மணலில்அடித்தளம்அமைத்துகல்லணையைக்கட்டியபழந்தமிழர்தொழில்நுட்பம்இன்றுவரைவியத்தகுசாதனையாகப்புகழப்படுகிறது.
கல்லணையின்நீளம் 1080 அடிஅகலம் 66 அடிஉயரம் 18 அடி.இதுநெளிந்துவளைந்தஅமைப்புடன்காணப்படுகிறது.கல்லும்களிமண்ணும்மட்டுமேசேர்ந்தஓர்அமைப்பு 1900ஆண்டுகளுக்குமேலாககாவிரிவெள்ளத்தைத்தடுத்துநிறுத்திவருவதுஅதிசயமேஆகும். 1839 இல்அணையின்மீதுபாலம்ஒன்றுகட்டப்பட்டது.பலஇடங்களிலிருந்துதினந்தோறும்ஏராளமானோர்இவ்வணையைக்காணவருவதால், இதுஒருசுற்றுலாத்தலமாகவும்விளங்குகிறது.
அணைகட்டப்பட்டதொழில்நுட்பம் :
பலநூற்றாண்டுகளுக்குமுன்புதமிழகத்தைஆண்டகரிகாலசோழன்காவிரியில்அடிக்கடிபெருவெள்ளம்வந்துமக்கள்துயரப்பட்டதைக்கண்டுஅதைத்தடுக்ககாவிரியில்ஒருபெரியஅணையைக்கட்டமுடிவெடுத்தான். ஆனால், அதுசாதாரனவிஷயம்அல்லவே .ஒருநொடிக்குஇரண்டுலட்சம்கனநீர்பாயும்காவிரியின்தண்ணீர்மேல்அணைக்கட்டுவதற்கும்ஒருவழியைக்கண்டுபிடித்தார்கள்தமிழர்கள் .
நாம்கடல்தண்ணீரில்நிற்கும்போதுஅலைநம்கால்களைஅணைத்துச்செல்லும்.அப்போதுபாதங்களின்கீழேகுறுகுறுவென்றுமணல்அரிப்புஏற்பட்டுநம்கால்கள்இன்னும்மண்ணுக்குள்ளேபுதையும்
இதைத்தான்சூத்திரமாகமாற்றினார்கள்அவர்கள் .காவிரிஆற்றின்மீதுபெரியபெரியபாறைகளைக்கொண்டுவந்துபோட்டார்கள் .அந்தப்பாறைகளும்நீர்அரிப்பின்காரணமாககொஞ்சம்கொஞ்சமாகமண்ணுக்குள்போகும் . அதன்மேல்வேறொருபாறையைவைப்பார்கள்.
நடுவேதண்ணீரில்கரையாதஒருவிதஒட்டும்களிமண்ணைப்புதியபாறைகளில்பூசிவிடுவார்கள் . இப்போதுஇரண்டும்ஒட்டிக்கொள்ளும் .இப்படிப்பாறைகளின்மேல்பாறையைப்போட்டு,படுவேகத்தில்செல்லும்காவிரிநீர்மீதுகட்டியஅணைதான்கல்லணை
சர்ஆர்தர்காட்டன்பங்களிப்பு:
சர்ஆர்தர்காட்டன்
இந்தியநீர்பாசனத்தின்தந்தைஎனஅறியப்படும்சர்ஆர்தர்காட்டன்என்றஆங்கிலபொறியாளர்கல்லணையைபலஆண்டுகாலம்ஆராய்ந்தார்.
கல்லணைபலகாலம்மணல்மேடாகிநீரோட்டம்தடைப்பட்டது.ஒருங்கிணைந்ததஞ்சைமாவட்டம்தொடர்ச்சியாகவெள்ளம்மற்றும்வறட்சியால்வளமைகுன்றியது. இந்தசூழலில் 1829இல்காவிரிபாசனபகுதிதனிபொறுப்பாளராகஆங்கிலேயஅரசால்சர்ஆர்தர்காட்டன்நியமிக்கப்பட்டார்.
இவர்தான்பயனற்றுஇருந்தகல்லணையில்தைரியமாகசிறுசிறுபகுதியாய்பிரித்துஎடுத்துமணல்போக்கிகளைஅமைத்தார். அப்போது,கல்லணைக்குஅமைக்கப்பட்டஅடித்தளத்தைஆராய்ந்தஅவர்பழந்தமிழரின்அணைகட்டும்திறன்மற்றும்பாசனமேலாண்மையைஉலகுக்குஎடுத்துக்கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட்அணைகட்'என்றபெயரையும்சூட்டினார்.
கரிகாலசோழன்மணிமண்டபம் :
கரிகாலசோழன்நினைவுமணிமண்டபம்
கரிகாலசோழன்நினைவுமணிமண்டபம்அடிக்கல்நாட்டுவிழா
பலநூற்றாண்டுகளைகடந்தும்உறுதியோடுநிற்கும்கல்லணைதமிழர்களின்கட்டுமானதிறனைகாலங்களைகடந்தும்பறைசாற்றிகொண்டிருக்கிறது. பழமையானஇந்தஅணையையும்,இதைகட்டியகரிகாலசோழனையும்கெளரவிக்ககல்லணைஅருகேமணிமண்டபம்அமைத்துகரிகாலசோழன்சிலையும்அமைக்கப்படும்என்றுதமிழகஅரசுஅறிவித்தது.
அதன்படிகல்லணையில்இருந்துதிருகாட்டுப்பள்ளிசெல்லும்சாலையில்காவிரிஆற்றின்இடதுகரைஓரத்தில்மணிமண்டபம்கட்டப்பட்டுவருகிறது.
இந்தமண்டபத்தில்நிறுவுவதற்காகபிரமாண்டமானகரிகாலசோழன்சிலைசென்னையில்தயாராகிவருகிறது.
பட்டத்துயானைமீதுராஜாவலம்வருவதுபோல்உருவாக்கப்படவுள்ளது. 8 அடிஉயரயானைமீது 6அடிஉயரத்தில்கரிகாலசோழன்அமர்ந்துஇருப்பார்.கையில்வைத்திருக்கும்செங்கோல்மீதும்,தலையில்உள்ளகிரீடத்தின்மீதும்சோழர்களின்சின்னமானபுலிக்கொடிபொறிக்கப்படும்.
கல்லணைபற்றிசங்ககாலசான்றுகள் :
சங்ககாலத்தில்கரிகாலன்கல்லணைகட்டிகாவிரியின்போக்கைக்கட்டுப்படுத்திக்கழனிகளிற்பாய்ச்சிச்செழிப்பைஉண்டாக்கியதைபட்டினப்பாலை, பொருநர்ஆற்றுப்படைபாடல்களும்,தெலுங்குச்சோழக்கல்வெட்டுகளும்,திருவாலங்காட்டுச்செப்பேடுகளும்தெரிவிக்கின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக