நீங்க எங்க போய் ஓட்டு போடணும்?
உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கா?
இதை எல்லாம் தெரிஞ்சுக்க கீழ உள்ள லிங்க்
ல போய்
1.உங்க மாவட்டம்
2.உங்க சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுங்க.
3.இப்போ வரும் பட்டியலில் உங்க ஏரியா பெயரை
தேர்ந்தெடுத்து வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் எந்த வரிசையில் இருக்குனு
தெரிஞ்சுக்கோங்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக