இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தேவையான பொருள்கள்:
- முட்டை - 4
- பிரெட் - 1 பாக்கெட்
- சீனி - 50 கிராம்
செய்முறை :
- முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும்.
- பின் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
- பிறகு அதில் பிரெட்டை முக்கிஎடுத்து தோசைகல்லில் எண்ணெயை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
- சுவையான இனிப்பு பிரெட் ரெடி இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக