இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தேவையான பொருள்கள்:
- முந்திரிப் பருப்பு 30
- தேங்காய் ஒன்றரை மூடி
- சர்க்கரை இரண்டரை ஆழாக்கு
செய்முறை:
முந்திரிப் பருப்பை ஒரு
மணி
நேரம்
நன்கு
ஊறவைக்கவும்.
இப்போது ஊற
வைத்த
முந்திரிப் பருப்பை தேங்காய் உடன்
வைத்து
நன்கு
கெட்டியாக வெண்ணெய் போல
அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு
பாத்திரத்தில் வெண்ணெய் போல
அரைத்த
விழுதை
சர்க்கரையுடன் சேர்த்து விடாமல் கிளறவும். (அடிப்
பிடிக்கக் கூடாது.
எல்லாமே ஒன்றாக
சம
அளவில்
சேரும்
படி
கிண்ட
வேண்டும். கிண்டுவதில் தான்
விஷயம்
உள்ளது)
இரண்டு
ஸ்பூன்
நெய்யை
விட்டு
மீண்டும் நன்கு
கிளறவும்.
இப்படியாக சுமார்
இருபது
நிமிடங்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் மேற்கண்டவற்றை கிண்டி
நன்கு
பூத்து
வரும்
சமயத்தில் நெய்
தடவிய
அகன்ற
பாத்திரத்தில் கொட்டி
வில்லைகளாகப் போடவும்.
இதோ
இப்போது சுவையான முந்திரிப் பருப்பு கேக்
தயார்.
முந்திரிப் பருப்பு அதிக
நல்ல
கொலஸ்ட்ராலை தரும்.
அதனால்
உடல்
எடை
அதிகம்
வேண்டுபவர்கள் இதனை
செய்து
சாப்பிடலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக