.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
சமையல் குறிப்புகள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தேவையான பொருள்கள்:
- மூளை 2
- கருவேப்பிலை தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- இஞ்சி, பூண்டு விழுது அரை ஸ்பூன்
- மிளகாய்த் தூள் அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை தேவையான அளவு
- பெரிய வெங்காயம் 1
- நாட்டுத் தக்காளி 2
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி ஆகிய இவை இரண்டையும்
பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது மூளையை கழுவி மெல்லிய நரம்பை
எடுத்து விட்டு நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி உடன்
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகிய இவற்றையும் சேர்த்து ஒரு கரண்டி அளவு தண்ணீர்
ஊற்றி உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போய் வற்றி
வரும் சமயத்தில் மூளையைப் போட்டு நன்கு பிரட்டி விடவும்.
மூளையை பிரட்டும் சமயத்தில் அடிக்கடி
பிரட்டவோ அல்லது கிளரவோ கூடாது. இல்லை எனில் முட்டை போல சீக்கிரம் வெந்து விடும்.
அதனால் நிதானமாகப் பிரட்டி விட்டு வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி
இறக்கவும்.
இதோ சுவையான மூளை க்ரிஸ்பி ப்ரை தயார்.
சிக்கனை விட மட்டன் அதிகம் கொடுத்து
வந்தால் படிக்கும் குழந்தைகளுக்கு மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து ஞாபக சக்தியை
அதிகரிக்க செய்யும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக