இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில்
பூஜை செய்யும் நேரங்களில் அகர்பத்தி பொருத்திவைப்பது வழக்கம். நல்ல மணம்
மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சியை தருவதால் அகர்பத்தியை வீடுகள் மற்றும்
கோயில்களில் ஏற்றி வைக்கின்றனர்.
ஆனால், அகர்பத்தியில் இருந்து வரும்
புகையை சுவாசிப்பது உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு சீனாவின் Springer's journal Environmental
Chemistry, அகர்பத்தி புகையை சிகரெட் புகையுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்மூலம், அகர்பத்தியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பல
இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சிகரெட்டில் இருக்கும் சில வேதிப்பொருட்கள்
அகர்பத்தியிலும் இருப்பது தெரியவந்துள்ளது.
காற்றோட்டம் இல்லாத அறைகளில், அதிக
அளவில் அகர்பத்திகளை ஏற்றுவது DNAவில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை
விடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், mutagenic, genotoxic, cytotoxic போன்ற
நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொருட்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் பல அகர்பத்தியில் இருப்பதால், அதனை
மிக கவனமாக பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள்,
புகையிலை, சிகரெட் போன்றவற்றை விட ஆபத்தானதா என்பது குறித்து இன்னும் தெளிவாக
கூறவில்லை.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக