>>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 24 மே, 2019

    மூக்கு மற்றும் கால் சம்மந்தமான முதலுதவிகள்

    Image result for மூக்கு மற்றும் கால் சம்மந்தமான முதலுதவிகள் 


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்

    குழந்தைகள் மூக்கில் பொருள்களை போட்டுக் கொண்டால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் : சிலேட்டுக்குச்சி, பொத்தான், பஞ்சு, பேப்பர் போன்ற ஏதேனும் ஒரு பொருளை தங்களை அறியாமல் குழந்தைகள் மூக்கில் போட்டுக் கொள்ளலாம். அதனால் அவதியும் படலாம்,
    மேற்கண்ட இந்நிலையில் நாம் செய்ய வேண்டிய சில முதல் உதவிகள் பின்வருமாறு:-
    கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் மூக்கை வலுவாகச் சீந்தச் சொல்லுங்கள். அப்பொருள் வெளியில் வந்துவிடும். சிறிய கிடுக்கி கொண்டும் வெளியில் எடுக்கலாம். முயற்சி தோல்வியடைந்தால், மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. அந்நியப்பொருள் வெளியேறும் வரை வாய் வழியாக சுவாசிப்பதே நல்லது. மூச்சை உள்ளிழுத்தால் அந்தப் பொருள் இன்னும் உள்ளே சென்றுவிடும். அதனால் இதனைத் தவிர்ப்பது நல்லது.
    காலில் கூர்மையான பொருள்கள் குத்தி விட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்:
    கல், குச்சி, முள், பீங்கான் போன்றவை பாதத்தில் குத்திவிட்டால் கீழ்கண்ட முதலுதவிகளை செய்யலாம்.
    சோப் தண்ணீர் விட்டு அந்த இடத்தைக் கழுவுங்கள். நெருப்பில் காட்டப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை மெலிதாகத் தோலில் செருகி, குத்தியுள்ள பொருளை மேல்நோக்கி அகற்றுங்கள். முயற்சி தோல்வியடைந்தால், மருத்துவர் உதவி பெற வேண்டியது அவசியம்.
     என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
    உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக