.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
சமையல் குறிப்புகள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தேவையான பொருள்கள்:
- மைதா மாவு 1 ஆழாக்கு
- அரிசி மாவு 1 பிடி
- சீரகம் அரை ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- மோர் 1 கரண்டி
- பச்சை மிளகாய் 1 காரம் அதிகம் தேவைப் பட்டால் ஒன்று, இரண்டு கூட சேர்த்துக் கொள்ளலாம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில்
மோருடன், உப்பு, சீரகம், பொடிப் பொடியாய் நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பில்லை
ஆகியவற்றை போட்டு சலித்த மாவுகளையும் போட்டு இரண்டு கரண்டி தண்ணீர் விட்டு
தேவையானால் சுவையை கூட்ட விரும்பினால் வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நறுக்கிப்
போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
இப்போது தோசையை வார்க்கத்
துவங்கவேண்டும். மைதா மாவு தோசை வார்க்கும் சமயத்தில், நடுவில் மாவு ஊற்றிக்
கரண்டியால் பெரிதாக்காமல் தோசைக்கு கல்லின் ஓரங்களில் முதலில் மாவு ஊற்றிக்
கொஞ்சம் கொஞ்சமாக உள் பக்கம் வட்டமாக ஊற்றி ஓரங்களில் எண்ணெய்யை விட்டு
வார்க்கவும். கண்டிப்பாக கரண்டியால் சரிப்படுத்தக் கூடாது. இல்லையேல் தோசை கெட்டு
விடும். கவனம்.
மைதா மாவு உடலுக்கு கேடு தரும். ஒரு
அவசரத்துக்கு வேண்டும் என்றால் இதனை தோசையாக சுட்டு அப்போதைக்கு சமைத்து ஒன்று,
இரண்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக