இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
சாலை விதிகளை மதிப்பது என்பது அரசாங்கத்திற்காக மட்டுமல்லாமல் நம் பாதுகாப்பு மற்றும் நம் உயிரை காப்பதற்காகவும் தான் என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் முக்கியமாக மீறக்கூடாத சில விதிமுறைகள் பற்றி காண்போம்.
விதிமுறைகள் :
வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தை குறைத்து செல்ல வேண்டும்.
தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
வாகன ஓட்டுநர்கள் 'ரு' திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் 'ரு' திருப்பம் செய்யும் முன்பும் அல்லது இடப்புறமோ, வலப்புறமோ திருப்பும் முன்பும் வாகனத்தில் உள்ள அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும்.
இன்றைய சட்டங்கள் :
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு சட்டப்பிரிவு 183(2)-ன் கீழ் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
அபாயகரமாக வாகனத்தை ஓட்டினால் சட்டப்பிரிவு 184-கீழ் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் சட்டப்பிரிவு 177-கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சட்டப்பிரிவு 185-கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்படும் அபராதத்தை கட்ட வேண்டும்.
எச்சரிக்கை சின்னங்கள் :
இந்த அடையாளம் சாலை இடதுபுறம் வளைந்து உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த குறியீடு வாகனம் ஓட்டுபவர்களுக்கு வேகத்தை குறைக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் உதவுகிறது.
இடைவெளி காப்போம் ! இன்னல்களை தவிர்ப்போம் !
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக