இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
அரிசி அளவே உள்ள கறையான்களுக்கு பார்வை கிடையாது. வாசனை
உணர்வும், தொடு
உணர்வும் மட்டுமே உண்டு. காடுகளில்
இவை மிகப்பெரிய புற்றுகளை கட்டுகிறது.
உலகளவில் வடக்கு ஆஸ்திரேலியாவில் இவை ஒரு பெரிய காலனியையே ஏற்படுத்தி உள்ளன. சராசரியாக
12 முதல் 20 அடி
வரையில் பிரம்மாண்டமான புற்றுகள் இப்பகுதியில் காணக் கிடைக்கிறது. இதே
போல ஆப்பிரிக்காவிலும், உலகின்
சில பகுதிகளிலும் கூட பிரம்மண்டாமான கறையான் புற்றுகள் காணக் கிடைக்கிறது. கறையான்களின்
ஒவ்வொரு புற்றுகளுக்கும் இடையே தொடர்புப் பாதைகளும் காணப்படுகிறது.
ஒரு கறையான் புற்றில் கோடிக்கணக்கான கறையான்கள் இருக்கும். அதில்
தாய்க் கறையான் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. தாய்க்
கறையான்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் முட்டைகள் போடும். அதிலும்
உலகிலேயே அதிகமாக அதிக நேரம் வேலை செய்யும் உயிரினம் கறையான்கள் தான். அதே
போலத் தேவையான சமயத்தில் உணவுக்காக தனது இனத்தை தானே கொன்று தின்னும் வழக்கம் கொண்டது இந்தக் கறையான்கள்.
கறையான்களில் போர் வீரர்களும் உள்ளன. மற்ற
எறும்புகளிடம் இருந்து புற்றைக் காப்பது இவற்றின் வேலையாகும். எறும்புகள்
புற்றுக்குள் வந்து முட்டைகளை எடுத்துக் கொண்டு செல்ல முயலும் சமயத்தில் போர் வீரராக செயல்படும் கறையான்கள் அதன் மீது ஒரு திரவத்தை சுரக்கச் செய்யும். அந்த
திரவத்தால் அந்த எறும்புகள் செயல் இழந்து போய்விடும். உடனே
போர் வீரர்களாக இருக்கும் கறையான்கள் அந்த எறும்புகளை கொன்று விடும். இது
தவிர வேலைக்காரக் கறையான்கள் அவ்வப்போது செய்திகளை கொண்டு செல்ல உதவும். இப்படியாகக்
காறையான்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானதாகக் காணப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக