இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இதுநாள் வரை
3ஜி
சேவையை
வழங்கி
வந்த
ஏர்டெல் நிறுவனம் தற்போது, 3ஜி
சேவையை
நிறுத்தியுள்ளது. இதனால்
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.முதன்
முதலில் கொல்லத்தால் மட்டும் 3ஜி
சேவையை
முற்றிலுமாக நிறுத்தியுள்ளது
ஜியோ
நிறுவனம் முதல்
இடத்தில் உள்ளது.
இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல்,
ஏர்டெல் ஆகிய
நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளன.
இவற்றில் பி.எஸ்.என்.எல்
நெட்வொர்க்கில் 4ஜி
சேவை
முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
ஏர்டெல் 3ஜியை நிறுவனம் நிறுத்தியது:
தற்போது கொல்கத்தாவில் வழங்கி
வந்த
3ஜி
சேவையை
அடியோடு முடக்கியுள்ளது. முதல்கட்டமாக நிறுத்தியுள்ளது பிறகு
மற்ற
பகுதிகளிலும் சேவையை
நிறுத்த இருக்கின்றது. தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது
3ஜி
சேவையை
நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு
பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
2ஜி சேவை வழங்குப்படும்:
கொல்கத்தாவில் 3ஜி
மட்டும் தான்
நிறுத்தப்படுகிறது. 2ஜி
சேவை
தொடர்ந்து வழங்கப்டும். 3ஜி
சேவையை
நிறுத்தப்படுவதால் பெரிய
அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என
ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் கூறியுள்ளார்.
4ஜியை ஊக்குவிக்க முயற்சி:
3ஜிக்கு செலவிடப்படும் 900 MHz-ஐ 4ஜிக்கு
பயன்படுத்தி, 4ஜியை
பலப்படுத்த முடியும். மேலும்,
3ஜி
வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்
அப்படியே 4ஜிக்கு
மாறிவிடுவார்கள். மேலும்,
பெரும்பாலான மக்கள்
இன்னமும் பேசிக்
மாடல்
மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். எனவே,
2ஜி
சேவை
தொடர்ந்து வழங்கப்படும். அதில்
எந்தவித தங்குதடையும் இருக்காது என்று
ரந்தீப் தெரிவித்துள்ளார்.
விரைவில் 4ஜி மாற்றுகின்றது:
ஜியோவின் வருகையால் ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வருவாயை இழந்து
வருகிறது. 3ஜிக்கு
செலவிடும் தொகையை
4ஜியை
மேம்படுத்த முடிவு
செய்கின்றது. தற்போது 35 ரூபாய்
கட்டாய
ரீசார்ஜ் என்ற
நிபந்தனையின் காரணமாக ஏர்டெல் ஒரளவு
வருவாயை தக்க
வைத்து
வருகிறது. பி.எஸ்.என்.எல்
நெட்வொர்க்கை பொறுத்தவரையில் விரைவில் 4ஜி
சேவை
முழுமையாக கொண்டு வரப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக