சனி, 27 ஜூலை, 2019

யோக முத்ரா




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இந்த ஆசனம் பத்மாசனத்தை அடிப்படையாக வைத்து செய்யப்படுவதாகும்.

செய்முறை:


  • முதலில் மேலே கூறியுள்ளவாறு பத்மாசனத்தில் அமரவும்.
  • பின்னர் இரண்டு கைகளையும் பின்பக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இடது கைமணிக்கட்டை வலது கையால் பிடித்துக்கொண்டு மெதுவாக உடலை முன்னோக்கி குனிய வேண்டும்.
  • தாடையானது தரையை தொட முயற்சி செய்ய வேண்டும். முதலில் இவ்வாறு செய்வது கடினமாக இருக்கும். அதனால் உங்களால் எந்த அளவிற்கு குனிய முடியுமோ அந்த அளவிற்கு செய்தாலே ஆசனத்தின் முழு பயனும் கிடைக்கும்.
  • தொடர்ந்து முயற்சித்து வர எளிதாகவும், முழுமையாகவும் இந்த ஆசனத்தை செய்ய இயலும்.
  • சாதாரண மூச்சில் குறைந்தது 2 நிமிடங்கள் இதே நிலையில் இருந்து பின் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
  • இதே போன்று பத்மாசத்தில் கால்களை மாற்றி வைத்து, வலது கை மணிக்கட்டை இடது கையால் பிடித்துக்கொண்டும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

பலன்கள்:
  • சர்க்கரை நோய், மூலம், வயிற்றுப் புண், குடலிறக்கம் போன்றவற்றிக்கு இந்த ஆசனம் பலன் தரக்கூடியது.
  • தோள்பட்டை வலிகள் குறையும்.
  • செரிமான சக்தியை அதிகரிக்கிறது.
  • மார்பு நன்றாக விரிவடைவதால், சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • வயிற்றுப்பகுதிக்கு குதிகால்கள் மூலம் நன்கு அழுத்தம் கிடைக்கிறது.
  • ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் தோள்பட்டைத் தசைப்பிடிப்புக்கு சிறந்த ஆசனம்.
  • பெருவயிறு படிப்படியாக குறையும்.
  • பெண்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர கர்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்