இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சந்தையில் கிடைக்கும் அனைத்து கனெக்ட்டெட் சாதனங்களிலும் கட்டாயம் இணைய
வசதி
இருக்கிறது. எந்த
ஒரு
சாதனத்திலும் இணைய
வசதி
இருப்பின் அவற்றை
ஹேக்
செய்யவோ அல்லது
மால்வேர் மற்றும் வைரஸ்
மூலம்
பாதிப்படைய வைக்க
முடியும்.
ஸ்கேன் செய்ய வேண்டும்
இந்த
பட்டியில் ஸ்மார்ட் டி.வி.க்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
அமெரிக்காவுக்கான சாம்சங் சப்போர்ட் அக்கவுண்ட் வெளியிட்ட சமீபத்திய ட்விட்
ஒன்றில், பயனர்கள் அவ்வப்போது தங்களின் ஸ்மார்ட் டி.வி.க்களை ஸ்கேன்
செய்ய
வேண்டும் என
வலியுறுத்தி இருக்கிறது.
கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்கள் சீராக
இயங்குவதை சரிபார்க்க அவ்வப்போது அவற்றை
ஸ்கேன்
செய்வதை போன்று
ஸ்மார்ட் டி.வி.க்களையும் ஸ்கேன்
செய்ய
சாம்சங் வலியுறுத்தியுள்ளது.
மால்வேர் தாக்குதல் அல்லது வைரஸ்
கம்ப்யூட்டர் சீராக
இயங்க
வைக்க
அதனை
அடிக்கடி ஸ்கேன்
செய்ய
வேண்டியது அவசியம் ஆகும்.
இதேபோன்று கியூ
எல்.இ.டி. டி.வி. வைபை மூலம்
இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், அதனை
ஸ்கேன்
செய்ய
வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு செய்தன் மூலம்
டி.வி.யில் மால்வேர் தாக்குதல் அல்லது
வைரஸ்
பாதிப்பு இருக்கிறதா என்பதை
அறிந்து கொள்ள
முடியும். சில
வாரங்கள் இடைவெளியில் டி.வி.க்களை ஸ்கேன்
செய்ய
வேண்டும் என
சாம்சங் தனது
ட்விட்டரில் தெரிவித்துள்ளது
சோதனை செய்வது எப்படி?
ஸ்மார்ட் டி.வி. பயன்படுத்துவோர் தங்களது டி.வி.யில் வைரஸ்
அல்லது
மால்வேர் போன்ற
பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை
சோதனை
செய்வது எப்படி
என
தொடர்ந்து பார்ப்போம்.
பாதிப்பு ஏற்பட்டால் ..
இதனை
செய்யும் முன்
ஸ்மார்ட் டி.வி.க்களில் எதனால்
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை
அறிந்து கொள்ளுங்கள். இதன்
மூலம்
ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த
முறை
இதேபோன்ற பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
பின்பற்ற வேண்டி வழிமுறை பின்பற்ற வேண்டி வழிமுறை
மால்வேர் மற்றும் வைரஸ்
பாதிப்பை ஏற்படுத்த பிரவுசர்கள் மற்றும் டவுன்லோடுகள் தான்
மிகமுக்கிய காரணம்
ஆகும்.
ஸ்மார்ட் டி.வி.க்களில் அதிகளவு பென்
டிரைவ்களை பயன்படுத்தும் போதும்
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு செய்யும் போது
பென்
டிரைவ்களில் இருக்கும் வைரஸ்
ஸ்மார்ட் டி.வி.யில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கும்.
சாம்சங் ஸ்மார்ட் டி.வி.க்களில் பின்பற்ற வேண்டி வழிமுறை
சாம்சங் ஸ்மார்ட் டி.வி.யை ஆன்
செய்து
செட்டிங்ஸ் ஆப்ஷனை
க்ளிக்
செய்ய
வேண்டும்
இனி
ஜெனரல்
பகுதியில் இருக்கும் சிஸ்டம் மேனேஜர் ஆப்ஷனை
க்ளிக்
செய்ய
வேண்டும்
அடுத்து ஸ்மார்ட் செக்யூரிட்டி ஆப்ஷனில் ஸ்கேன்
பட்டனை
க்ளிக்
செய்தால் வேலை
முடிந்தது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக