இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகில்
கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஒன்று பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில்
அமைந்துள்ள
இது
சிலி கரையோரத்திலிருந்து 2,300 மைல்கள் தொலைவிலுள்ள ஒரு தீவு. இந்த தீவு பல
ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த இடமாகவே அமைந்திருக்கின்றது.
மனித
முகம் போல் தோற்றமுடைய மோவாய் என்று சொல்லப்படும் 800க்கும் மேற்பட்ட கற்சிலைகள்
தீவெங்கும் காணப்படுகின்றன.
முழு
உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரையிலுமான சிலைகளாக உள்ளன.
சிலைகளில்
ஒருவகை குட்டை காதுகளை கொண்டும், இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது.
ஒவ்வொரு
சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது. மனிதர்களே
இல்லாமல் சிலைகளுடன் உள்ள
ஏன் இந்த கற்சிலைகளை உருவாக்கினார்கள்?
எதற்காகத்
தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்?
செதுக்கிய
இந்த சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில்
இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்?
இந்த
கேள்விக்கான விடைகள் இன்று வரை மர்மமாகவே உள்ளது.
இந்த
சிலைகள் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க
நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப்பட்டிருக்கின்றன.
தீவிலுள்ள
மரங்களை வெட்டியே இவற்றை கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று
ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இதில்
பாதி சிலைகள் கடலைப் பார்த்தும், பாதி சிலைகள் தீவைப் பார்த்தும் உள்ளன.
இந்தத்
தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டப்படி
அமர்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும்.
இது அந்தத் தீவின் சுநன Pரயெ Pரய எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.
பல
மர்மங்கள் நிறைந்த இத்தீவைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக