இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அரசுப்
பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம் செய்யப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
எதுக்கு என்னை வெளியே தூக்கிட்டு
போறீங்க- தேனி அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு இப்ப...
தேனி மாவட்டம்
ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கம்பம் டூ திண்டுக்கல்
வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை
வழக்கம் போல் கம்பம் பணிமனைக்கு வேலைக்கு சென்றார்.
அங்கிருந்த பேருந்தை எடுத்து இயக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரை சுற்றி வளைத்த போலீசார், பேருந்தை எடுக்க விடாமல் தடுத்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர்.
இந்த சம்பவத்தால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், நான் கம்பம் டூ திண்டுக்கல் வழித்தடத்தில் ஓட்டுநராக செயல்பட்டு வருகிறேன்.
ஒரு டியூட்டிக்கு 8 மணி நேரம் என்று நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் திண்டுக்கல் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால், கூடுதல் நேரம் ஆகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி, விபத்து ஏற்படாத வண்ணம் பேருந்தை மெதுவாக இயக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் 9 மணி நேரம் எடுக்கிறது. இதையொட்டி அந்த ஒரு மணி நேரத்திற்கு ஊதியம் வேண்டும் என்று கடிதம் எழுதினேன். இதன் காரணமாக என்னை இடைநீக்கம் செய்துவிட்டதாக கூறினார்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக