Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 11 ஜூலை, 2019

டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!!




வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும்.
அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் உங்க செல்லக் குட்டி குழந்தைகளின் பார்ட்டி போன்றவை வந்தால் இந்த டிசர்ட் செய்து அசத்திடலாம். இதை பிரிட்ஜில் வைத்து கூட அப்போது பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நாள் இருந்தால் கூட கெட்டு போகாது.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


Vanilla Pudding With Raspberry Sauce Recipe



எனவே அடுத்த நாள் பார்ட்டிக்கு அப்படியே சில்லான யம்மியான இந்த டிசர்ட்டை எல்லோருக்கும் கொடுத்து அவர்களின் பாராட்டை பெறலாம்.
வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி

தேவையானவை
  • பால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப்

  • ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன்

  • மாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன்
  • பிங்க் உப்பு - கொஞ்சம்
  • சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1
  • வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • வெனிலா பொடி / வெனிலா எஸ்ஸென்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ராஸ்பெர்ரி சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:
  • ப்ரஷ்/ குளிர்விக்கப்பட்ட ராஸ்பெர்ரி-2 கப்
  • மாப்பிள் சிரப் - 1-2 டேபிள் ஸ்பூன்



Red Rice Kanda Poha

  • ஒரு தனி பெளலில் முட்டையை கட்டியில்லாமல் அடித்து கொள்ளவும்.                                                                                                      
  • அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை கடாயில் ஊற்றவும். அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்.
  • இப்பொழுது கடாயை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். நுரைகள் வந்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்.                                                                                                                  
  • பிறகு அடுப்பிலிருந்து எடுத்து வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ்யை சேர்க்கவும். 
  • கொஞ்சம் நேரம் ஆற வைக்க வேண்டும். கட்டி ஏற்படுவதை தடுக்க நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
  •  பிறகு அதை ஒரு தனியான புட்டிங் கப்களில் அல்லது டிப்பிங் பெளல்களில் ஊற்ற வேண்டும் 
  • ஒவ்வொரு கப்புகளையும் க்ளிங் சீட்டால் மூடி பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும் 
  • பிறகு ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ராஸ்பெர்ரியை மிதமான சூட்டில் மென்மையாகும் வரை சமைக்க வேண்டும் 
  • பிறகு வேக வைத்த ராஸ்பெர்ரியை ஸ்பூனை கொண்டு நன்றாக மசித்து கொண்டு அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும் 
  • இந்த சாஸை சூடாக அல்லது குளிர்வித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புட்டிங் மீது ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 
  • யம்மி டேஸ்டியான வெனிலா புட்டிங் மற்றும் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி ரெடி.

குறிப்பு:
  • லாக்டோஸ் இல்லாத பால் வேண்டும் என்று நினைத்தால் மாட்டுப் பாலிற்கு பதிலாக பாதாம் பாலை, பயன்படுத்தி கொள்ளலாம்.


·         புரத சத்து

  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 115
  • கொழுப்பு - 4 கிராம்
  • புரோட்டீன் - 8 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 19 கிராம்
  • சர்க்கரை - 5 கிராம்
  • நார்ச்சத்து - 1 கிராம்

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக