இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உயர்
ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி அதிகரிக்கும். காய்ச்சல், அறுவை சிகிச்சை
என்று மருத்துவமனைக்கு வரும் போது தான் 99 சதவிகித உயர் ரத்த அழுத்த பிரச்னை
கண்டறியப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு
முறையேனும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உயர்
ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்:-
கடுமையான
தலைவலி
மயக்கம்
பார்வைக்
குறைபாடு
நெஞ்சு
வலி
சுவாசத்தில்
பிரச்சனை
சீரற்ற
இதயத் துடிப்பு
மூக்கில்
ரத்தம் வருதல்
ரத்த
அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க
சிகரெட்
- ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
உடல்
எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
துடிப்பான
வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.
தினசரி
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உணவில்
உப்பு அளவைக் குறைக்க வேண்டும். (அதிலும் ஊறுகாயை தொடவே கூடாது)
பதப்படுத்தப்பட்ட,
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மன
அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு
நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி எழுந்திருக்க வேண்டும்.
காய்கறி,
பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கால்சியம்,
பொட்டாசியம், மக்னீசியம் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோடியம்
அளவு அதிகரிக்கும்போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொட்டாசியம் அளவு
அதிகரிக்கும்போது, கட்டுக்குள் வரும் பொட்டாசியம், காய்கறிகளில் அதிகமாக உள்ளது.
ஆனால், சமைக்கும் போது பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. எனவே பச்சைக் காய்கறிகளைச்
சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
ரத்த
அழுத்தம் இருதய நோயின் சகோதரன். இவனை அனுமதித்தால் நிச்சயம் இருதய நோய்க்கு ஆளாக
நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக