இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று வழங்கப்படுகின்றது.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
Irregular verbs
|
|
|
|
|
|
|
|
Present
|
Past
|
Past Participle
|
தமிழ் அர்த்தம்
|
|
|
|
|
arise
|
arose
|
arisen
|
எழுந்திரு/ உதயமாகு/ஏறு
|
allow
|
allowed
|
allowed
|
அனுமதி/ இடங்கொடு
|
appear
|
appeared
|
appeared
|
தோன்று
|
bear
|
bore
|
borne/born
|
பிரசவி/ தாங்கு/ பொறு
|
beat
|
beat
|
beaten
|
அடி/ தோழ்வியடையச் செய்
|
beat
|
beat
|
beat
|
தாளம்/ இதயத் துடிப்பு
|
become
|
became
|
become
|
ஏற்படு/ ஒரு
நிலையிலிருந்து மாறு
|
begin
|
began
|
begun
|
ஆரம்பி/ தொடங்கு
|
bend
|
bent
|
bent
|
வளை/ திருப்பு
|
bind
|
bound
|
bound
|
கட்டு/ சேர்த்துக்
கட்டு
|
bite
|
bit
|
bitten
|
கடி
|
bleed
|
bled
|
bled
|
இரத்தம் வடிதல்/
இரத்தம் கசிதல்
|
blow
|
blew
|
blown
|
ஊது/ மலர்தல்
|
boil
|
boiled
|
boiled
|
கொதிக்க வை/ அவி
|
borrow
|
borrowed
|
brrowed
|
கடன் வாங்கு
|
break
|
broke
|
broken
|
உடை/ இடைநிறுத்து
|
bring
|
brought
|
brought
|
எடுத்து வா/ கொண்டு வா
|
burn
|
burnt
|
burnt
|
சுடு/ எரி/ கொளுத்து
|
burst
|
burst
|
burst
|
வெடி/ வெடியெனச் சிரி
|
build
|
built
|
built
|
கட்டு/ அமை
|
buy
|
bought
|
bought
|
வாங்கு (விலைக்கு)
|
care
|
cared
|
cared
|
கவனி
|
carry
|
carried
|
carried
|
தூக்கு/ சும
|
catch
|
caught
|
caught
|
பிடி
|
choose
|
chose
|
chosen
|
தெரிவுசெய்/ தேர்ந்தெடு
|
clean
|
cleaned
|
cleaned
|
சுத்தமாக்கு/ சுத்தம்
செய்
|
climb
|
climbed
|
climbed
|
ஏறு
|
close
|
closed
|
closed
|
மூடு
|
come
|
came
|
come
|
வா
|
complete
|
completed
|
completed
|
நிறைவு செய்/
பூர்த்திச் செய்
|
cross
|
crossed
|
crossed
|
கடந்துச்செல்/ கட/
குறுக்கிடு
|
cut
|
cut
|
cut
|
வெட்டு
|
deal
|
dealt
|
dealt
|
சமாளி/ நிர்வகி/
பகிர்ந்தளி/
|
decorate
|
decorated
|
decoroted
|
அலங்கரி
|
deceive
|
deceived
|
deceived
|
ஏமாற்று
|
devide
|
devided
|
devided
|
பங்கிடு/பிரி
|
dig
|
dug
|
dug
|
தோண்டு
|
do
|
did
|
done
|
செய்
|
dream
|
dreamt
|
dreamt
|
கனவு காண்
|
draw
|
drew
|
drawn
|
பெறு/ இழு
|
drink
|
drank
|
drunk
|
குடி/ பருகு
|
drive
|
drove
|
driven
|
ஓட்டு
|
eat
|
ate
|
eaten
|
சாப்பிடு
|
enter
|
entered
|
entered
|
நுழை/ பிரவேசி/ உட்புகு
|
fall
|
fell
|
fallen
|
விழு
|
fall down
|
fell down
|
fallen down
|
கீழே விழு
|
fear
|
feared
|
feared
|
பயப்படு
|
feed
|
fed
|
fed
|
ஊட்டு
|
feel
|
felt
|
felt
|
உணர்
|
fight
|
fought
|
fought
|
சண்டையிடு
|
find
|
found
|
found
|
கண்டுப்பிடி/ காண்
|
finish
|
fnished
|
finished
|
முடி/ முடிவு செய்/
|
fly
|
flew
|
flown
|
பற
|
forget
|
forgot
|
forgot
|
மற
|
forgive
|
forgave
|
forgiven
|
மன்னிப்பளி/
மன்னித்துவிடு
|
freeze
|
froze
|
frozen
|
உறை/ உறையவை
|
get
|
got
|
got
|
பெறு/ அடை
|
give
|
gave
|
given
|
கொடு
|
grind
|
ground
|
ground
|
அரை/அரைத்து தூளாக்கு
|
go
|
went
|
gone
|
போ
|
grow
|
grew
|
grown
|
வளர்/ அபிவிருத்தியடை
|
hang
|
hung
|
hung
|
தொங்கு/ தொங்கவிடு/
தூக்கிலிடு
|
have
|
had
|
had
|
பெற்றிரு/
உடைத்தாயிரு/இரு(க்கிற)
|
hear
|
heard
|
heard
|
கேள்/கேள்விப்படு
|
hide
|
hid
|
hidden
|
ஒழி/ மறை
|
hire
|
hired
|
hired
|
வாடகைக்கு எடு
|
hit
|
hit
|
hit
|
அடி/ தாக்கு
|
hold
|
held
|
held
|
பிடி/ பற்றிக்கொள்
|
hunt
|
hunted
|
hunted
|
வேட்டையாடு
|
hurt
|
hurt
|
hurt
|
காயப்படுத்து/
புண்படுத்து/ நோகடி
|
invite
|
invited
|
invited
|
அழை/ அழைப்புவிடு/
வரவழை
|
jump
|
jumped
|
jumped
|
குதி/ தாவு/ பாய்
|
keep
|
kept
|
kept
|
வை/ வைத்துக்கொண்டிரு
|
kick
|
kicked
|
kicked
|
உதை
|
knock
|
knocked
|
knocked
|
தட்டு/ குட்டு
|
know
|
knew
|
known
|
அறிந்துக்கொள்/
தெரிந்துக்கொள்
|
knit
|
knit
|
knit
|
தை/ இணை/ பின்னு
|
learn
|
learnt/learned
|
learnt/learned
|
படி/ கற்றுக்கொள்
|
leave
|
left
|
left
|
விட்டுவிடு/
பிடியைவிடு/வெளியேறு
|
lend
|
lent
|
lent
|
கடன் கொடு
|
let
|
let
|
let
|
உத்தரவு கொடு/ விடு
|
light
|
lit/lighted
|
lit/lighted
|
வெளிச்சமாக்கு/தீ
வை/கொளுத்து/
|
lose
|
lost
|
lost
|
இழ/
தொலைத்தல்/காணாமலாக்கு
|
make
|
made
|
made
|
உண்டுபண்ணு/தயார்
செய்/நிர்மாணி
|
marry
|
married
|
married
|
திருமணம் புரி/திருமணம்
செய்
|
meet
|
met
|
met
|
சந்தி/எதிர்படு/கூடு
|
move
|
moved
|
moved
|
நகர்/நகத்து/அசை
|
obey
|
obeyed
|
obeyed
|
கீழ்படி
|
open
|
opened
|
opened
|
திற
|
order
|
ordered
|
ordered
|
கட்டளையிடு
|
pay
|
paid
|
paid
|
செலுத்து/ கொடு
|
pick
|
picked
|
picked
|
பொறுக்கு/ தேர்ந்தெடு
|
plough
|
ploughed
|
ploughed
|
உழு
|
pray
|
prayed
|
prayed
|
பி்ரார்த்தனை செய்/
தொழு
|
prepare
|
prepared
|
prepared
|
தயார் செய்/
ஏற்பாடுசெய்
|
prove
|
proved
|
proved
|
நிரூபி
|
pull
|
pulled
|
pulled
|
இழு
|
punish
|
punished
|
punished
|
தண்டி/ தண்டனையளி
|
push
|
pushed
|
pushed
|
தள்ளு
|
put
|
put
|
put
|
போடு
|
quarrel
|
quarreled
|
quarreled
|
சண்டடையிடு/ சச்சரவிடு
|
reach
|
reached
|
reaced
|
சென்றடை/ சேர்தல்
|
read
|
read
|
read
|
வாசி/ படி
|
refuse
|
refused
|
refused
|
மறு/ நிராகரி
|
ride
|
rode
|
ridden
|
ஓட்டு/சவாரி செய்
|
ring
|
rang
|
rung
|
மணியடி/ மணியொலி
எழுப்பு
|
rise
|
rose
|
risen
|
மேலெழுப்பு/ஏறு/ உதி
|
ruin
|
ruined
|
ruined
|
நாசமாக்கு/ வீணாக்கு
|
run
|
run
|
run
|
ஓடு/ ஓட்டு/ நடத்து
|
say
|
said
|
said
|
சொல்/ கூறு
|
see
|
saw
|
seen
|
காண்/ கண்டுக்கொள்
|
seek
|
sought
|
sought
|
தேடி(நாடி)ச்செல்/
|
sell
|
sold
|
sold
|
விற்பனையாக்கு
|
send
|
sent
|
sent
|
அனுப்பு/ வழியனுப்பு
|
shake
|
shook
|
shaken
|
குலுக்கு/ உலுக்கு
|
shear
|
sheared
|
sheared
|
கத்தரி
|
shine
|
shone
|
shone
|
பளிச்சிடவை
|
shoot
|
shot
|
shot
|
(குறிப்பார்த்து) சுடு
|
show
|
showed
|
showed
|
காண்பி/ காட்டு/
காட்சிப்படுத்து
|
shrink
|
shrank
|
shrunk
|
சுருங்கு
|
shut
|
shut
|
shut
|
மூடு/ மூடிக்கொள்/ அடை
|
sing
|
sang
|
sung
|
பாடு
|
sink
|
sank
|
sunk
|
மூழ்கு/
மூழ்குதல்/அமிழ்
|
sit
|
sat
|
sat
|
உட்கார்/ அமர்
|
sleep
|
slept
|
slept
|
உறங்கு/ நித்திரைச்செய்
|
smell
|
smelt/smelled
|
smelt/smelled
|
நுகர்
|
speak
|
spoke
|
spoken
|
பேசு
|
sow
|
sowed
|
sown
|
தூவு/தெளி/பரப்பு/விதை/விதைத்தல்
|
speed
|
sped
|
sped
|
வேகம்/ வேகப்படுத்து
|
spell
|
spelt
|
spelt
|
(சொல்லின்)
எழுத்துக்கூட்டு
|
spend
|
spent
|
spent
|
செலவழி/ செலவுவிடு
|
spill
|
spilt
|
spilt
|
ஊற்று/ சிந்து
|
spoil
|
spoilt
|
spoilt
|
கெடு
|
spit
|
spat/spit
|
spat/spit
|
துப்பு
|
spread
|
spread
|
spread
|
பரப்பு/ பரவச்செய்
|
steal
|
stole
|
stolen
|
திருடு/ களவாடு
|
sweep
|
swept
|
swept
|
பெருக்கு/கூட்டு (வீடு)
|
swear
|
swore
|
sworn
|
சபதம் செய்
|
swell
|
swelled
|
swollen
|
வீங்கு/ உப்பு(தல்)
|
swim
|
swam
|
swum
|
நீந்து
|
take
|
took
|
taken
|
எடு
|
teach
|
taught
|
taught
|
கற்பி/
படிப்பித்துக்கொடு
|
tear
|
tore
|
torn
|
கிழி
|
tell
|
told
|
told
|
சொல்
|
test
|
tested
|
tested
|
சோதனைச்செய்
|
think
|
thought
|
thought
|
ஆலோசி/எண்ணமிடு/கருது/நினை
|
throw
|
threw
|
thrown
|
வீசு/எறி
|
trust
|
trust/trusted
|
trust/trusted
|
நம்பு/நம்பியிரு
|
understand
|
undestood
|
understood
|
விளங்கிக்கொள்/புரிந்துக்கொள்
|
wake
|
woke
|
woken
|
விழித்தெழு
|
wear
|
wore
|
worn
|
அணி/உடுத்து
|
weave
|
wove
|
woven
|
நெசவு செய்/பின்னு
|
weep
|
wept
|
wept
|
அழு/புலம்பு
|
wet
|
wet
|
wet
|
நனை/ஈரமாக்கு
|
win
|
won
|
won
|
வெற்றியடை/வெற்றிபெறு
|
wish
|
wished
|
wished
|
விரும்பு/ஆசைப்படு
|
wring
|
wrung
|
wrung
|
பிழி/முறுக்கிப்பிழி
|
write
|
wrote
|
written
|
எழுது
|
|
|
|
|
கவனத்திற்கு:
|
|
|
|
|
|
|
|
முக்காலமும் ஒரே மாதிரி இருப்பவைகள் (All Three forms are similar)
|
|||
உதாரணம்:
|
|
|
|
bet
|
bet
|
bet
|
|
|
|
|
|
நிகழ்காலமும் இறந்தக்காலமும் ஒரே மாதிரி இருப்பவைகள்
|
|||
(Present Tense and
Past Tense are similar)
|
|
||
உதாரணம்:
|
|
|
|
beat
|
beat
|
beaten
|
|
|
|
|
|
இறந்தக் காலத்தை தவிர மற்ற இரண்டும் ஒரே மாதிரி இருப்பவைகள்
|
|||
(Present Tense and
Past Particple are similar)
|
|
||
உதாரணம்:
|
|
|
|
come
|
came
|
come
|
|
|
|
|
|
நிகழ்காலத்தைத் தவிர மற்ற இரண்டும் ஒரே மாதிரி இருப்பவைகள்
|
|||
(Past Tense and Past
Participle are similar)
|
|
||
உதாரணம்:
|
|
|
|
bring
|
brought
|
brought
|
|
|
|
|
|
முக்காலச் சொற்களும் வித்தியாசமாக இருப்பவைகள் (All 3 forms are different)
|
|||
உதாரணம்:
|
|
|
|
begin
|
began
|
begun
|
|
|
|
|
|
|
இந்த
"Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வதுமிகவும் அவசியமானதாகும். நாம்
பிழையின்றி ஆங்கிலம் பேச,
எழுத
விரும்பினால்
நாம்
இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது
அடுத்த பாடப் பயிற்சியின் போது
நாம்
இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர
இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.
மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த
"Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.
எனவே
கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம்
இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக
கால
ஓட்டத்தில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
குறிப்பு:
இந்த
"ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒரு
ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன்
முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.
கேள்விகள் கேட்போர் இந்த
ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த
விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய
விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்கலாம். அவை
எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.
ஆனால் ஒரு
ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.
ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி
தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது
பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது
வழங்கப்படும். எமது
ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின்
"கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.
முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.
சரி
பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
|
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக