பிரமாண்ட
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி
பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில்
உருவாகி வருகிறது.
துவக்கத்தில் இருந்தே பல சிக்கல்களை சந்தித்த இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் கதை வெளியாகிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி, இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு யூடியூப் சேனல் நடத்தி, ஊழல் புரியும் அரசியல்வாதிகளை பற்றி அதில் அவர் வெளியிடுகிறார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ராகுல் ப்ரீத் சித்தார்த்தின் மனைவியாக நடிக்கிறார்.

இந்த குடும்பத்தினரை காக்கவும்,
ஊழல்வாதிகளை பலி தீர்க்கவும் நேதாஜி (கமல்) இந்தியன் தாத்தாவாக களமிறங்குகிறார்.
ப்ரியா பவானி சங்கர் ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறார். காஜல் அகர்வால் தற்காப்பு
கலைகளை பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார்.
இது தான் இந்த படத்தின் கதை என வைரலாகி
வருகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால்
இதுதான் படத்தின் கதையா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக