புதன், 7 ஆகஸ்ட், 2019

சுக்கு தோசை


 Image result for சுக்கு தோசை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.comகொலஸ்ட்ராலை குறைக்கும் சுக்கு தோசை

தேவையான பொருள்கள்:
 • பச்சரிசி ஒரு கப்
 • சுக்குத் தூள் இரண்டு ஸ்பூன்
 • புழுங்கல் அரிசி ஒரு கப்
 • முழு உளுத்தம் பருப்பு ஒரு கப்
 • கெட்டித் தயிர் ஒரு கப்
 • மிளகு இரண்டு ஸ்பூன்
 • சீரகத் தூள் இரண்டு ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு 

செய்முறை:
 • உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை தூசு, கல் நீக்கி களைந்து சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
 • அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு, தயிர் ஆகிய இவற்றை சேர்த்துப் புளிக்க விடவும்.
 • தோசையாக ஊற்றும் சமயத்தில் சுக்குத் தூள், மிளகு, சீரகத் தூள் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
 • பின்னர் தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் தடவி காய விட்டு மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
 • இதோ இப்போது சுவையான சுக்கு தோசை தயார்.
 • சளி, இருமல் தொல்லை இருப்பவர்களுக்கு இந்த சுக்கு தோசை ஒரு வரப்பிரசாதம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்