இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பாலியல்
தொழிலுக்கு செல்ல மறுத்த தனது மகளை தந்தை ஒருவர் கொடூரமாக அடித்து ஆடைகளை
கிழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த
சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளது. பாலியல் தொழில் செய்யும் கும்பலுடன்
தொடர்பு ஜமாலுதின். இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
மகளை
பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மகள் சம்மதிக்காத
நிலையில் அவரை தினமும் அடித்து துன்புறுத்தினார்.
இந்நிலையில்,
சம்பவத்தன்றும் மகளை ஜமாலுதின் வற்புறுத்த சிறுமி வழக்கம் போல மறுக்கவும்,
ஆத்திரமடைந்த தந்தை தெருவுக்கு இழுத்து வந்தார் சிறுமியை ஊர் மக்கள் முன்னிலையில்,
சிறுமியை அடித்து உதைத்ததில் அவர் துணியெல்லாம் கிழிந்து தொங்கி அரை நிர்வாண
கோலத்துக்கு ஆளாக்கியுள்ளார்.
இது
குறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஜமாலுதீன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்
கவலைக்கிடமான நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜமாலுதின்
அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு மொத்தம் 3 மனைவிகள். இந்த 3 பேரையுமே பாலியல்
தொழிலில் ஈடுபட கூறியும் மறுத்த அவர்கள் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.
அதனால்
தான் மகளை தொழிலில் தள்ள விரும்பினேன் என கூறி அதிரவைத்துள்ளார்.
How many Chandrayaans to offset this? Is your flag big
enough to hide your shame, India? Perhaps it isn't. pic.twitter.com/IMKbQGKmx1
—
Amit Schandillia (@AmitSchandillia) August 27, 2019

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக