இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செய்முறை:
- முதலில் தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும். கால்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
- கைகள் புட்டத்திற்கு அருகில் தரையில் இருக்க வேண்டும்.
- மார்புப்பகுதியானது மேல்நோக்கி இருக்க வேண்டும்.
- வயிறு உள்புறமாக சுருங்க வேண்டும்.
- முதுகு நேராகவும் தலை, கழுத்து, முதுகு ஒரே நேர்கோட்டிலும் இருக்க வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் அரை நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும்.
பலன்கள்:
- முதுகுத் தசைகள், கால் தசைகள் நன்கு பலம் பெறுகிறது.
- கால்கள், மார்பு, கைகள் நீட்சி பெற்று நேராகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக