இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜார்ஜியா
நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் வீட்டு Wifi கடவுச்சொல்லை மாற்றிய தனது
சகோதரியை கொலை செய்துள்ளார்!
ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கெவோன் வாட்கினஸ் (வயது 18), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனது சகோதரி அலேக்ஸாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெவோனுக்கு ஜார்ஜியா நீதிமன்றம் பினை இல்லா ஆயுள் தண்டனை அளித்துள்ளது.
காவல்துறை அறிக்கையின் படி கெவோன், ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். ஓயாமல் இணையத்தில் மூழ்கியிருந்த அவரை, கட்டுப்படுத்தும் விதமாக அவரது தாயார் கெவோனை தங்கள் வீட்டு Wifi-னை பயன்படுத்தா வகையில் கண்டித்துள்ளார். எனினும் கெவோன் தாயின் சொல்லை பின்தொடர மறுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது சகோதரனின் ஆன்லைன் விளையாட்டின் மோகம் உச்சத்தை எட்ட, அலேக்ஸா தங்கள் வீட்டு Wifi-னை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். முதல் வேலையாக கடவுச்சொல்லை மாற்றி தனது சகோதரனுத்து தெரியா வகையில் மறைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கெவோன், அலேக்ஸாவுடன் சண்டையிட்டுள்ளார். இந்த சன்டையில் எதிர்பாரா விதமாக அலேக்ஸா உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கான சண்டைக்கு சாட்சியா இவர்களது இளைய சகோதரன் அலூசஸ் இருந்து தனது சகோதரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக