இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
லைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில்
ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் இன்று (புதன்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் இன்று (புதன்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்தையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்ததுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்த்தனர்.
இந்நிலையில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோர்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக