Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 செப்டம்பர், 2019

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேர்ந்த மாணவர் உதித் நாராயணன் என்பவர் நீட் தேர்வை கடந்த ஆண்டு மும்பையில் எழுதினார்.அவர் எழுதிய தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.

இந்தநிலையில் தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அந்த மாணவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , சூர்யா நீட்  தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படமும்,மாணவர் சேர்க்கைக்காக சேரும் போது  எடுத்த புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது.

இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன் .மேலும் இது தொடர்பாக தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும்  அளித்ததாக தெரிவித்தார் டீன் ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக