இணையதளத்தை
பயன்படுத்துவது தனிநபரின் அடிப்படை உரிமை என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள
மாநிலம் கோழிக்கோட்டில், ஒரு கல்லூரி விடுதியில், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு
செல்போன் பயன்படுத்தியதாக ஃபகீமா ஷிரின் என்ற மாணவி, விடுதியில் இருந்து
வெளியேற்றபட்டார்.
இதை
எதிர்த்து அந்த மாணவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த
கேரள உயர்நீதிமன்றம், இணைய பயன்பாடு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்று
தெரிவித்து, அந்த மாணவியை மீண்டும் விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று
கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
This is very interesting article thanks for such a useful blog. I like the background specially.
பதிலளிநீக்குThanks,
Tamilyogi
Thanks for visiting keep support me and share my blog with your friends and family circles
நீக்கு