Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும் பற்றிக் கூற முடியுமா?


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



பொதுவாக ராசிக்கு மட்டும் அல்ல, நக்ஷத்திரங்களுக்கும் அதிபதிகள் உண்டு. அந்த நக்ஷத்திர அதிபதிகளைக் கொண்டு தான் தசா புத்தி தீர்மானிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள். 

அவசியம் இதனை அறிந்து வைத்து இருப்பது நல்லது. ஒரு உதாரணம் சொல்கிறேன், ஒருவர் அஸ்வினி நக்ஷத்திரத்தில் பிறந்து இருந்தால் அவரது முதல் தசை கேது தசையாக இருக்கும். 

கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும். இதன் அடிப்படையில் அந்தந்த நக்ஷத்திரக் காரர்கள் அவர்களுக்கு உரிய கிரகங்களை வணங்க நன்மைகள் பெருகும்.

நட்சத்திர அதிபதிகள் அட்டவணை

1. அஸ்வினி - கேது
2. பரணி - சுக்கிரன்
3. கிருத்திகை - சூரியன்
4. ரோஹிணி - சந்திரன்
5. மிருகசீரிடம் - செவ்வாய்
6. திருவாதிரை - ராஹு
7. புனர்பூசம் - குரு
8. பூசம் - சனி
9. ஆயில்யம் - புதன்
10. மகம் - கேது
11. பூரம் - சுக்கிரன்
12. உத்திரம் - சூரியன்
13. ஹஸ்தம் - சந்திரன்
14. சித்திரை - செவ்வாய்
15. ஸ்வாதி - ராஹு
16. விசாகம் - குரு
17. அனுசம் - சனி
18. கேட்டை - புதன்
19. மூலம் - கேது
20. பூராடம் - சுக்கிரன்
21. உத்திராடம் - சூரியன்
22. திருவோணம் - சந்திரன்
23. அவிட்டம் - செவ்வாய்
24. சதயம் - ராஹு
25. பூரட்டாதி - குரு
26. உத்திரட்டாதி - சனி
27. ரேவதி - புதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!