
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு
ஈடாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தனது புதிய ப்ரீபெய்ட் பிளானை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள
ப்ரீபெய்ட் பேக்கின் விலை ரூ.187 ஆகும். ரூ.187க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு
நாளுக்கு 2.2ஜிபி மொபைல் டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங்
அழைப்பு சலுகைகள் உள்ளன.
இந்தச் சலுகை 28 நாட்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த
முடியும். மற்ற நிறுவனங்கள் போல் இதில் 4ஜி ஸ்பீடில் இல்லை. அனைத்து இடங்களிலும்
3ஜி தான்.
இதே சலுகையை மற்ற நிறுவனங்கள் கூடுதலான
விலைக்குத் தருகின்றனர்.
அதன் விலைப் பட்டியல்:
ஜியோ நிறுவனம் - ரூ.198
வோடபோன் நிறுவனம் - ரூ.209
ஏர்டெல் நிறுவனம் - ரூ. 249
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக