இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
2020-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த விலை குறைவான ஐபோன் OLED ஸ்கிரீன் அல்லாமல் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
விற்பனையை அதிகரிக்க
விலை குறைவான ஐபோன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி புதிதாக மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்வுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படும் வேளையில் மேலும் ஆப்பிள் குறித்த புதியதொரு தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் விற்பனையை அதிகரிக்க விலை குறைவான ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாம். கடந்த 2016-ம் ஆண்டு 28,700 ரூபாய்க்கு வெளியான ஐபோன் SE மாடலை ஒத்ததாக புதிய விலை குறைவான ஐபோன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயர் வெளியிடப்படாத இந்த ஐபோன் 4.7 இன்ச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த விலை குறைவான ஐபோன் OLED ஸ்கிரீன் அல்லாமல் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். சீனா மற்றும் இந்திய சந்தைகளில் இதர நிறுவனங்கள் வளர்ந்து வரும் வேளையில் ஆப்பிள் மட்டும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதே இந்த விலை குறைவான ஐபோன் அறிமுகம் செய்யும் திட்டத்தின் பின்னனி என்றும் விளக்கப்படுகிறது
.ஆப்பிள் நிறுவனம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி புதிதாக மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்வுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படும் வேளையில் மேலும் ஆப்பிள் குறித்த புதியதொரு தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் விற்பனையை அதிகரிக்க விலை குறைவான ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாம். கடந்த 2016-ம் ஆண்டு 28,700 ரூபாய்க்கு வெளியான ஐபோன் SE மாடலை ஒத்ததாக புதிய விலை குறைவான ஐபோன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயர் வெளியிடப்படாத இந்த ஐபோன் 4.7 இன்ச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த விலை குறைவான ஐபோன் OLED ஸ்கிரீன் அல்லாமல் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். சீனா மற்றும் இந்திய சந்தைகளில் இதர நிறுவனங்கள் வளர்ந்து வரும் வேளையில் ஆப்பிள் மட்டும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதே இந்த விலை குறைவான ஐபோன் அறிமுகம் செய்யும் திட்டத்தின் பின்னனி என்றும் விளக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக