செவ்வாய், 10 செப்டம்பர், 2019

நள்ளிரவில் காரில் இருந்து வெளியே விழுந்த குழந்தை... சாலையில் அங்குமிங்கும் பரிதவித்து தவழ்ந்து திரியும் அதிர்ச்சி வீடியோ

நள்ளிரவில் காரில் இருந்து வெளியே விழுந்த குழந்தை... சாலையில் அங்குமிங்கும் பரிதவித்து தவழ்ந்து திரியும் அதிர்ச்சி வீடியோஇந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நள்ளிரவில் காரில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று சாலையில் தவழ்ந்து திரியும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் இடுக்கி பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பழனி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்துவிட்டு காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தது.

காரில் அனைவரும் தூங்கிய நிலையில், திறந்திருந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்துவிட்டது. என்ன செய்வதென அறியாத அந்த பச்சிளங் குழந்தை சாலையில் அங்குமிங்கும் தவழ்ந்து சென்றது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அனைத்தும் அங்கியிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.


சிறிது தூரம் சென்ற பின்னர் குழந்தை இல்லை என்பதை அறிந்த பெற்றோர் பதறி தேடத் தொடங்கியுள்ளனர். அதற்குள் ராஜ்மாலா சுங்கச்சாவடி அருகே குழந்தையை போலீசார் மீட்டனர். சிறு காயங்களுடன் இருந்த குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்