>>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 செப்டம்பர், 2019

    பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

     Image result for பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

    பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு, ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தாலும் பலன் பெறலாம்.

     அமாவாசை தினத்தன்று, மாலை சிவன் கோவிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்கி வரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

     பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

     ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

     திருவண்ணாமலை அருகில் வில்வராணி எனும் ஊரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நற்பலனை பெறலாம்.

    மேலும் செல்ல வேண்டிய கோவில்கள் :

    •  பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோவில், கண்டியூர், தஞ்சாவூர்.
    •  திருமறைக்காடர் திருக்கோவில், வேதாரண்யம், நாகப்பட்டினம்.
    •  ஆலந்துறையார் திருக்கோவில், கீழப்பழுவூர், அரியலூர்
    •  குக்கி சுப்ரமண்யா திருக்கோவில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா
    •  கொழுந்தீஸ்வரர் திருக்கோவில், கோட்டூர், திருவாரூர்.
    •  திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோவில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை.
    •  அமணீஸ்வரர் திருக்கோவில், மஞ்சநாயக்கனூர், கோயம்புத்தூர்.

    பிரம்மஹத்தி தோஷம் நீங்க மந்திரம் :

    ஸஷுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
    வர்ணிதும் கேந சக்யதே !
    யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
    ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
    ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
    ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
    விரோதேது பரம்கார்யம்
    இதிந்யாய மானயத்
     இந்த மந்திரத்தை சொல்லி முருகனை வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக