இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மிட்-ரேன்ஞ் மற்றும் பட்ஜெட் பிரிவின் கீழ் அதன் ஸ்மார்ட்போன்களை அறிவித்ததோடு மோட்டோரோலாவின் வேலை முடிந்தது. இனிமேல் நாம் தான் - எது பெஸ்ட்? என்பதை தேர்வு செய்ய வேண்டும்!
பெர்லினில்
நடைபெறும் IFA 2019 நிகழ்வின் ஒரு பகுதியாக மோட்டோரோலா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
அதன் மோட்டோரோலா ஒன் ஸூம் ஸ்மார்ட்போன் உடன் மோட்டோ இ6 பிளஸ்-ஐயும் அறிமுகம் செய்துள்ளது.
பின்புறத்தில் க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட Motorola One Zoom ஆனது ஒரு மிரட்டலான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும். இது 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா சென்சாரை கொண்டுள்ளது, இந்த சென்சார் 3x ஆப்டிகல் ஸூம் மற்றும் 10 எக்ஸ் ஹைப்ரிட் ஸூம் ஆகிய திறன்களையும் கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள Moto E6 Plus ஆனது நாட்ச் வடிவமைப்பிலான டிஸ்பிளே மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சமாக அதன் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டபோது, லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனமானது ஒன் ஸூம் மற்றும் மோட்டோ இ6 பிளஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை வெளிப்படுத்தியதே தவிர, இந்திய விற்பனை பற்றிய வார்தைகளை பகிர்ந்து கொள்ளவில்லை.
மோட்டோரோலா ஒன் ஸூம்-ன் விலை நிர்ணயம்:
மோட்டோரோலா ஒன் ஸூம் ஆனது 429 யூரோக்கள் (தோராயமாக ரூ.34,000) என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வருகிற செப்டம்பர் 5 முதல் விற்பனைக்கு வரும், ஐரோப்பிய விற்பனையானது செப்டம்பர் 6-ல் தொடங்கும்.
ப்ரீ-லோலட் அலெக்ஸா கொண்ட Amazon-exclusive version ஆனது செப்டம்பர் 5 முதலே பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வரும்.
இறுதியாக, அமெரிக்காவில், மோட்டோரோலா ஒன் ஸூ 449.99 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.32,400) என்கிற விலைக்கு அதன் விற்பனையை தொடங்கும். இது Brushed Bronze, Cosmic Purple மற்றும் Electric Grey போன்ற வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.
மோட்டோ இ6
பிளஸ்-ன் விலை நிர்ணயம்:
மறுகையில் உள்ள மோட்டோ இ6 பிளஸ் ஆனது 139 யூரோக்கள் (தோராயமாக ரூ.11,000) என்கிற புள்ளியில் தொடங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் லத்தீன் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும். இது செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு வரும் என்றும், பின்னர் வரும் மாதங்களில் ஆசியா முழுவதும் வெளிவரும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது Silver Grey என்கிற ஒற்றை வண்ண மாறுபாட்டில் மட்டுமே வெளியாகியுள்ளது.
Motorola One Zoom அம்சங்கள்:
இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட மோட்டோரோலா ஒன் ஸூம் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது. இது 6.4 இன்ச் அளவிலான முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) ஓஎல்இடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை வழங்குகிறது.
வடிவமைப்பு:
மேலும் இந்த டிஸ்ப்ளே 2.5 டி பனாடா கிங் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆனது 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC மற்றும் 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இது 6000-சீரிஸ் அலுமினிய உடலைக் கொண்டுள்ளது.
ரியர் கேமரா:
கேமராத்துறையை பொறுத்தவரை, பின்புறத்தில், மோட்டோரோலா ஒன் ஸூம் ஆனது 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா (4-in-1 pixel binning, 12-megapixel வெளியீடு, f/1.7 aperture, 1.6-micron pixels, OIS, PDAF4) + 16 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் லென்ஸ் (117 டிகிரி) கேமரா + 8 மெகாபிக்சல் அளவிலான டெலிஃபோட்டோ லென்ஸ் (3 எக்ஸ் ஆப்டிகல் ஸூம், ஓஐஎஸ்) + 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த அமைப்பில் Color Correlated Temperature (CCT) டூயல்-எல்இடி ஃப்ளாஷ் ஒன்றும் உள்ளது.
செல்பீ கேமரா:
முன்புறத்தில், மோட்டோரோலா ஒன் ஸூம் ஆனது 25 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது (4-in-1 pixel binning, 6.25-megapixel வெளியீடு, 1.8-micron pixels மற்றும் f/2.0 aperture). இது 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் வருகிறது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.
இணைப்பு விருப்பங்கள்:
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி (வி 3.1) மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
சென்சார்கள், எடை மற்றும் பேட்டரி:
சென்சார்களை பொறுத்தவரை Accelerometer, ambient light sensor, gyroscope, magnetometer மற்றும் proximity ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இது 158x75x8.8 மிமீ மற்றும் 190 கிராம் எடையும் கொண்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இது அதன் டிஸ்பிளேவில் கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.
Moto E6 Plus அம்சங்கள்:
இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு கொண்ட மோட்டோ இ6 பிளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயங்குகிறது. இது 6.1 இன்ச் அளவிலான எச்டி+ (720x1560 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அது 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை வழங்குகிறது. இது 2 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் விருப்பங்களுடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC மூலம் இயக்கப்படுகிறது.
பின்பக்க கேமரா:
மோட்டோ இ6 பிளஸ் ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 2.0, 1.12-மைக்ரான் பிக்சல்கள்) + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் ஒரு எல்இடி ஃபிளாஷ் தொகுதியும் அடக்கம்.
முன்பக்க கேமரா:
முன்பக்கத்தில், இது ஒரு 8 மெகாபிக்சல் (எஃப் / 2.0, 1.12-மைக்ரான் பிக்சல்கள்) அளவிலான்ஸ் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் வருகிறது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய (512 ஜிபி வரை) ஆதரவும் கொண்டுள்ளது.
இணைப்பு விருப்பங்கள்:
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, மோட்டோ இ6 பிளஸ் ஆனது 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
எடை மற்றும் பேட்டரி:
அளவீட்டில் 155.6x73.06x8.6 மிமீ மற்றும் 149.7 கிராம் எடையும் கொண்டுள்ளது. இது ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதன் பின்புற பேனலில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக