>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 11 நவம்பர், 2019

    474 பேரின் டிவிட்டர் கணக்கு குறித்து தகவல்களை கேட்ட மத்திய அரசு

    474 பேரின் டிவிட்டர் கணக்கு குறித்து தகவல்களை கேட்ட மத்திய அரசு #ALERT


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    474 கணக்கு பற்றிய தகவல்களை வழங்குமாறு மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை இந்திய அரசு கேட்டுள்ளது. இதனுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 504 கணக்குகளை மூடவோ அல்லது சட்ட விரோத கருத்துக்களை அகற்றவோ அரசாங்கம் கோரியுள்ளது. ட்விட்டரின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப இதுவரை ஐந்து சதவீதம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும், ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மொத்தம் ஆறு சதவீத கணக்குகளை அகற்றி உள்ளோம் எனக் கூறப்பட்டு உள்ளது. 
    இந்திய அரசு சார்பில், மொத்தம் 1,268 ட்விட்டர் கணக்குகள் குறித்து தகவல்களை அளிக்க வேண்டும் என்றும், அதேபோல 2,484 ட்விட்டர் கணக்குகளை அகற்ற வேண்டும் என்றும் Twitter நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஜூலை முதல் டிசம்பர் 2018 வரையிலான காலகட்டத்தில் 422 ட்விட்டர் கணக்குகளுக்கான தகவல்களை இந்திய அரசு கோரியது. சட்டத்தை மீறியதற்காக மைக்ரோ பிளாக்கிங் தளத்திலிருந்து 667 கணக்குகளை நீக்குமாறு சட்ட நடைமுறைப் படுத்தல் (Law enforcement) துறை முறையிட்டன.
    இந்த முறை அமெரிக்க அரசாங்கம் ட்விட்டர் கணக்கு பற்றிய தகவல்களைக் கோருவதில் முன்னணியில் இருந்தது. மறுஆய்வு காலத்தில், உலகளாவிய கோரிக்கைகள் குறித்த தகவல்களுக்காக அமெரிக்கா மொத்தம் 29 சதவீத கோரிக்கைகளை விடுத்தது.
    "முந்தைய காலத்தை விட 119 சதவீதம் அதிகமான கணக்குகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான மீறல்களுக்காக மொத்தம் இரண்டு லட்சம் 44 ஆயிரம் 188 கணக்குகளை ட்விட்டர் தடை செய்துள்ளது.

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக