இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
5ஜி
உடன் AIoT தொழில்நுப்டத் திறனும் ஜியோமி போன்களில் உட்படுத்தப்பட உள்ளன.
வருகிற 2020-ம் ஆண்டு முதல் ஜியோமி சார்பில் வெளியாகும் அத்தனை
ஸ்மார்ட்போன்களும் 5ஜி தொழில்நுட்பத்துடனே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி தொழில்நுட்பத் துணை உடனான ஸ்மார்ட்போன்கள் 20 ஆயிரம் ரூபாய்
முதல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை
ஜியோமி சிஇஓ லீ ஜுன் வெளியிட்டுள்ளார். 2020-ன் முதல் பாதியில் சுமார் 10, 5ஜி
ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவிட வேண்டும் என்பது ஜியோமியின் குறிக்கோளாக உள்ளது.
முதலாவதாக
ஜியோமி Mi Mix 3 5G மற்றும் ஜியோமி Mi Mix Alpha ஆகிய போன்கள் வெளியாக உள்ளன. 5ஜி
உடன் AIoT தொழில்நுட்பத் திறனும் ஜியோமி போன்களில் உட்படுத்தப்பட உள்ளன. மேலும்
வருகிற நவம்பர் 26-ம் தேதி புதிதாக ஒரு தயாரிப்பு வெளியீடும் உள்ளது என சர்ப்ரைஸ்
தரத் தயாராகி உள்ளது ஜியோமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக