இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) அல்லது
UIDAI ஆனது அதன் ஆதார் மொபைல் ஆப்பை அப்டேட் செய்துள்ளது. சேகரிக்கப்படும் தரவின் பயன்பாடு
மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு யூஐடிஏஐ ஆனது தனது ஆதார் மொபைல்
பயன்பாட்டை புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது.
இதையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்வது கட்டாயமாகிறது!
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது!
ரீபிரிண்ட் முதல் ஆப்லைன் டவுன்லோட் வரை!
இனிமேல் க்யூஆர் கோட் வழியாக ஸ்கேனிங் செய்தால் போதும்!
சுவாரசியமாக இந்த அப்டேட் வழியாக அணுக
கிடைக்கும் புதிய கியூஆர் குறியீடு அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதார்
விவரங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளலாம். அதாவது ஸ்கேன் அல்லது ஷேர் செய்யலாம்,
தவிர உங்களுக்கான QR குறியீட்டிற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பையும் நீங்கள் வழங்கலாம்.
இந்த அம்சமானது paperless verification முறையை பரப்பும் என்பதில் சந்தகமே
வேண்டாம். க்யூஆர் கோட்டிற்கு மட்டும் தான் பாதுகாப்பா என்று கேட்டால்? இல்லை -
உங்களால் mAadhaar ஆப்பை 4-digit pin code கொண்டு லாக் செய்ய முடியும். இதன்
வழியாக ஆப்பில் சேகரிக்கப்பட்டுள்ள பயனர்களின் விவரம் மற்றும் பிற ஆதார் தொடர்பான
தகவல்களைப் பாதுகாப்பாக வைக்க முடியும்.
ஒன்றல்ல,
இரண்டல்ல, மொத்தம் மூன்று!
ஒ.டி.பி வரவில்லையா? கவலையை விடுங்க!
புதிய mAadhaar ஆப் ஆனது பன்மொழிகளை
ஆதரிக்கிறது. இப்போது இந்த ஆப், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு,
தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமி உள்ளிட்ட மொத்தம்
13 வெவ்வேறு மொழிகளை ஆதரிக்கிறது. மேலும் இந்த mAadhaar ஆப்பில், பயனர்கள் SMS
Pertinent services வழியாக ஆதார் சேவைகளை பெறலாம். அதாவது பிணையம் இல்லாவிட்டால் தொடர்புடைய
சேவைகளை SMS வழியாக பெறலாம் என்று அர்த்தம். கடைசியாக, புதிய எம்ஆதார் ஆப் ஆனது ஆதார்
சேவைகள் சார்ந்த automated OTP உங்களுக்கு கிடைக்காவிட்டால், நேர அடிப்படையிலான
OTP-ஐ (TOTP) உருவாக்கும் திறனை உங்களுக்கு வழங்குகிறது. என்ன புதிய ஆதார் ஆப்பின்
அப்டேட் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டீர்களா? இப்போது நீங்கள் அதை டவுன்லோட்
செய்யலாம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக