இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அனுஷம் :
அனுஷ நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம்
அனுஷ நட்சத்திரத்தின் அதிபதி : சனி
அனுஷ நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய்
பொதுவான குணங்கள் :
பசி தாங்காதவர்கள்.
பால்மனம் கொண்டவர்கள்.
அன்புக்கு அடிமையானவர்கள்.
நிதானமான பேச்சுகளை உடையவர்கள்.
உண்மையை பேசுபவர்கள்.
தர்ம சிந்தனை உள்ளவர்கள்.
கீர்த்தி உடையவர்கள்.
வெளிநாட்டில் வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள்.
குறைந்த தன்னம்பிக்கை மற்றும் ஆழ்ந்த அறிவு
உடையவர்கள்.
எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள்.
எல்லோரும் விரும்பக்கூடியவர்கள்.
நேர்மையானவர்கள்.
பெற்றோரை பேணிக்காப்பவர்கள்.
மிதமான வேகம் உடையவர்கள்.
இன் சொற்களை பேசக்கூடியவர்கள்.
செல்வம் உடையவர்கள்.
செல்வாக்கு மிகுந்தவர்கள்.
மேன்மையான பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களின் மனம், குணம் அறிந்து செயல்படுவதில்
சிறந்தவர்கள்.
பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
பிறரிடம் மனம்விட்டுப் பேச
மாட்டார்கள்.
அனுஷம் முதல் பாதம் :
இவர்களிடம் அனுஷ நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
அறிவுடையோர்கள்.
வைராக்கியம் கொண்டவர்கள்.
நினைவாற்றல் கொண்டவர்கள்.
ஏட்டறிவு பெறுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.
அனுஷம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் அனுஷ நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
அழகான தோற்றம் கொண்டவர்கள்.
கலைகளை ரசிப்பவர்கள்.
அலங்காரத்தில் விருப்பம் உடையவர்கள்.
இசையில் வல்லமை உடையவர்கள்.
பொறுப்பும், பாசமும் உள்ளவர்கள்.
வாக்குத்திறமை உடையவர்கள்.
சிறந்த அறிவாளி ஆனால் கருமி.
அனுஷம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் அனுஷ நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
நேசம் மிகுந்தவர்கள்.
கடமைகளை அறிந்து செயல்படுவார்கள்.
உழைக்க தயங்காதவர்கள்.
மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பம் உடையவர்கள்.
ஞானம் உடையவர்கள்.
இனிய குரல் உடையவர்கள்.
அனுஷம் நான்காம் பாதம் :
இவர்களிடம் அனுஷ நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
இவர்களின் வாழ்க்கை போரட்டங்கள் நிறைந்ததாகவே
இருக்கும்.
எதிர்பார்த்த காரியம் எதிர்பாராத நேரத்தில்
நடைபெறும்.
முன்னேற்றம் என்பது இவர்களின் முயற்சியை
சார்ந்தே அமையும்.
தாழ்வு மனப்பான்மை கொண்டவராக
இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக