இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கொலம்பியாவிலிருந்து அமெரிக்க வந்த வாலிபன்
ஒருவனின் பையில் இருந்த அரை டஜன் ஷாம்பூ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. என்னடா
ஷாம்பூ பாட்டில் கொண்டுவந்தது ஒரு குற்றமா என்று நினைக்கின்றீர்கள். அது
இல்ல குற்றம்.
அவர் அந்த ஷம்பூ பாட்டில்கள் முழுவதும்
இருந்தது திரவ போதை மருந்து. அதாவது liquid cocoaine இருந்துள்ளது. 24
பாட்டில்களில் போதை மருந்தை கடத்தியுள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்,
உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக கைது செய்து
கொலம்பியா நாட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில்,
நாங்கள் எங்கள் நாட்டிற்குள் வருபவர்களை நன்கு சோதித்த பின்பு தான் அனுப்புவோம்.
திரவமாக இருப்பதால் அதை கடத்துவது எளிதாகிறது எனவும் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக