இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரேவதி :
ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம்
ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
பொதுவான குணங்கள் :
உடைகளிலும், ஆடைகளிலும் மிகுந்த
மற்றவர்களை கவர்வதில் வல்லவர்கள்.
உணவை ருசித்து சாப்பிடுவதில் வல்லவர்கள்.
புகழுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
நெடுந்தூர பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
சேமிக்கும் குணத்தைக் கொண்டவர்கள்.
மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள்.
அழகிய விழிகளை கொண்டவர்கள்.
பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்.
குருமார்களிடம் நல்ல மதிப்பை பெற்றவர்கள்.
சமயோகித புத்திசாலித்தனம் கொண்டவர்கள்.
பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
எதற்கும் அஞ்சாதவர்கள்.
சிறந்த குணங்களைக் கொண்டவர்கள்.
ரேவதி முதல் பாதம் :
இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
சண்டையில் வல்லவர்கள்.
ஆராய்வதில் சிறந்தவர்கள்.
கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.
ரேவதி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
பல திறமைகளை கொண்டவர்கள்.
செயல்திறம் கொண்டவர்கள்.
எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்கள்.
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
ஆடம்பர செலவுகளை விரும்பாதவர்கள்.
நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.
ரேவதி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
சிந்திக்காமல் செயல்படக்கூடியவர்கள்.
சுயநலம் உடையவர்கள்.
உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
துன்பங்களுடன் வாழக்கூடியவர்கள்.
ரேவதி நான்காம் பாதம் :
இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
எதையும் செய்யக்கூடியவர்கள்.
உண்மையை பேசக்கூடியவர்கள்.
சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
எதிரியை வெல்லக்கூடியவர்கள்.
பிறரை மதிக்கக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக